logo blog

தினமலர், தினகரன், தினத்தந்தி, தினமணி நாளிதழ்கள் படிக்க Android app

உங்களுடைய "ஆன்ட்ராய்ட்" போனில் தமிழ் முன்னணி செய்தி தாள்களை ஒரே ஆப் (All Tamil News Paper APK) நிறுவி படிக்கலாம். தினத்தந்தி, தினமணி, தினமலர், தினகரன் என அனைத்து செய்திகளையும் இந்த ஆப் நிறுவுதன் மூலம் படிக்க முடியும்.

all tamil daily news android apps
ஒரே அப்பில் அனைத்து தமிழ் நியூஸ் பேப்பர் படிக்க

ஒவ்வொரு செய்தி தாளின் ஆப் தனித் தனியாக நிறுவி படிப்பதைவிட, இந்த ஒரே ஒரு App மட்டும் இன்ஸ்டால் செய்து, அனைத்து தமிழ் முன்னணி செய்தி தாள்களையும் படிக்க முடியும் என்பதுதான் இந்த appல் உள்ள சிறப்பம்சம்.


நியூஸ் பேப்பர் ஆப் டவுன்லோட் செய்ய சுட்டி: All Tamil news papers apk at one click 

Tags: tamil news apps free download, tamil news paper download, Tamil news paper apps, tamil news paper apps free download, Tamilnewsapps, Thinathanthi apps, dinamani apk, Dinamalar android app, Dinakaran apk download, Daily Tamil NewsPaper APK.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.