logo blog

ஆன்ட்ராய்ட் போனை வேகமாக இயங்க வைக்க பயன்படும் மென்பொருள்

ஆன்ட்ராய்ட் போனில் குப்பை போல உள்ள அப்ஸ்கள் நீக்க, மல்வேர் பிரச்னைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்க, மெமரி Restore செய்ய, பிறர் செல்போனை அணுக முடியாமல் செய்ய இப்படி  பல்வேறு வசதிகளுடன் கூடிய செயலி Clean Master Android & Optimizer . இச் செயலி உங்களுடைய  ஸ்மார்ட்போன் வேகம் குறையாமல் பார்த்துக்கொள்கிறது.

நீங்கள் அடிக்கடி உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள் இதுவெனில் கட்டாயம் இந்த செயலி உங்களுக்கு உதவும்.
android cleaner and optimizer
Android Cleaner and Optimizer

1. ஒவ்வொரு முறையும் சோம்பேறியை போல் சுறுசுறுப்பாக இயங்காமல் சுணக்கம் காட்டுதல்.
2. படங்கள் எடுத்து சேமிக்கவும், கூடுதலாக அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யவும் உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் இடமில்லை என காட்டுதல்.
3. பேட்டரி கிடுகிடுவென சரிந்து 0% அடைதல்
4. சீக்கிரமாக அதிக வெப்பமடைந்து, Cool down  செய்ய வேண்டுதல்


இதுபோன்ற பிரச்னைகளை தீர்த்து, உங்கள் ஸ்மார்ட் போன் வேகம் குறையாமல்  இருக்கச் செய்கிறது Clean Master apps.

மேலும் இதில் சில முக்கியான கூடுதல் வசதிகள் உண்டு.

விவரங்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய சுட்டி: Download Android Optimizer and speed Booster

Also Read: கம்ப்யூட்டர் வேகம் 500 மடங்கு அதிகரிக்க

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.