logo blog

ஆன்ட்ராய்டு போனில் இருக்க வேண்டிய மீடியா அப்ளிகேசன்கள் !

ஆன்ட்ராய்ட் போனில் இருக்க வேண்டிய முக்கியமான மீடியா & வீடியோ ஆப்ஸ்கள் இவைகள். இந்த ஆப்ஸ்கள் வீடியோ பார்ப்பதற்கும், கன்வர்ட் செய்வதற்கும், வீடியோ டவுன்லோட் செய்வதற்கும் பயன்படுபவைகள்.
video and media android apps
Media and Video Android apps

1. MX Player

ஆன்ட்ராய்ட் போனில் மூவி பார்க்க சிறந்த வீடியோ பிளேயர் இது.  

MX Player டவுன்லோட் செய்ய சுட்டி: Download MX Player for Android Phone

2. HD Video Downloader

ஆன்ட்ராய்ட் போன் வழியாக HD video க்களை டவுன்லோட் செய்ய பயன்படும் அப்ளிகேஷன் இது. 

Download the hottest movies, music, HD videos and Live TV on your Android device completely free of charge!
With advanced download technology, you can fast download movies/music/videos from youtube, vimeo, dailymotion and hundreds of other sites! All you want of entertainment is here!

எச்.டி. வீடியோ ஆப் டவுன்லோட் செய்யச் சுட்டி: Download HD Video Downloader for Android

3. Video Cutter apps

ஆன்ட்ராய்ட் போனில் ரெக்கார்ட் செய்த வீடியோவில் உள்ள தேவையற்ற பகுதிகளை கட் செய்ய பயன்படும் ஆப் இது. 

You like video song also you share your festival video with your friends or families through social app but some app no share big video you must cut your video and share this video.
Video Cutter application through you cut your favorite video song and also shares this video with your friend.

Also you recorded any live video and also this video to store in the SD Card also you cut this video.
Also you select time to cut your video you give start time and end time. Also you save this video in your devices and also you share this video with your friend.

வீடியோ கட்டர் ஆப் டவுன்லோட் செய்யச் சுட்டி: Download Video Cutter apps for android Phone

4. VLC Player App

கம்ப்யூட்டரில் வீடியோ பார்க்க பயன்படும் பிரபலமான Video Player VLC. ஆன்ட்ராய்ட் போனிற்கும் வீடியோ ப்ளேயர் ஆப் உண்டு. 

VLC media player is a free and open source cross-platform multimedia player that plays most multimedia files as well as discs, devices, and network streaming protocols.

This is the port of VLC media player to the Android™ platform. VLC for Android can play most video and audio files, as well as network streams and DVD ISOs, like the desktop version of VLC.
VLC for Android is also a full audio player, with a complete database, an equalizer and filters, playing all weird audio formats.

VLC is intended for everyone, is totally free, has no ads, no in-app-purchases, no spying and is developed by passionate volunteers. All the source code is available for free.

வி.எல்.சி. ஆன்ட்ராய்ட் ஆப் டவுன்லோட் செய்ய: Download VLC Player App for Android Phone

5. Video to MP3 Converter

வீடியோவை MP3 ஆக மாற்ற பயன்படுகிறது இந்த ஆப். இந்த Video to Mp2 Converter ஆப் டவுன்லோட் செய்ய சுட்டி: Download Video to MP3 Converter for Android 

மேலும் பல்வேறு விதமான வீடியோ & மீடியா ஆப்ஸ்கள் இந்த பக்கத்தில் காணப்படுகிறது. தேவையானதை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

சுட்டி: Media and Video Apps for Android Phone

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.