logo blog

Image Drop and Drag வசதி - ப்ளாக்கர் டிப்ஸ்

ப்ளாக்கர் தளத்தில் புதிய அம்சங்கள் புகுத்தபட்டு வருகிறது. அந்த வகையில் ப்ளாக்கரில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு இமேஜ் பைல்களை Blog Post -ல் இணைக்க கம்ப்யூட்டரிலிருந்து அப்லோட் செய்ய வேண்டியிருந்தது.

தற்பொழுது கம்ப்யூட்டரில் இருக்கும் இமேஜை / இணையதளங்களில் உள்ள படத்தை அப்படியே டிராக் செய்து,  Blogger Editor - ல் பதிவில் தேவைப்படும் இடத்தில் இழுத்து விட்டுக்கொள்ளலாம்.

chennai malai vimanam
சென்னை மழை வெள்ளம்



செய்முறை:

ப்ளாக்கர் போஸ்ட் எழுதும் பெட்டியிலிருந்தவாறே உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள படத்தை இழுத்து விடவும்.  உடன் அந்த படம் உங்களுடைய பதிவில் அப்லோட் ஆகிவிடும். (Drag செய்ய படத்தின் மீது கிளிக் செய்து, அந்த மௌஸ் பட்டனை ரிலீஸ் செய்யாமல் அழுத்தியவாறே படத்தை தேவையான இடத்திற்கு கொண்டு வந்த பிறகு, மௌஸ் பட்டனை ரீலீஸ் செய்ய வேண்டும்)

இமேஜை பதிவின் இடையே சேர்ப்பதற்கு இந்த முறை மிக எளிதாக இருக்கும்.

வீடியோ:
video




Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.