logo blog

அசைவு வால்பேப்பர்கள் உருவாக்க பயன்படும் மென்பொருள்!

அனிமேட்டட் வால்பேப்பர் மேக்கர் சாப்ட்வேர்: 

வால்பேப்பர் மேக்கர் மென்பொருள் மூலம் உங்களுக்கு பிடித்த வகையில் அனிமேட்டட் வால்பேப்பர்களை உருவாக்க முடியும். அவ்வாறு உருவாக்கப்பட்ட வால்பேப்பர்களை உங்கள் டெஸ்க்டாப்பில் Background Wallpaper களாக மாற்றி டெஸ்க்டாப்பை கவர்ச்சிகரமானதாக மாற்ற முடியும்.

இம்மென்பொருளில் அனிமேஷன் செய்வதற்கான அனைத்து டூல்களும் இருக்கிறது. உங்களுக்கு பிடித்தமான வால்பேப்பரை திறந்து, அதில் வேண்டிய GiF பைல்களை இணைத்து, உங்களுடைய கற்பனைக்கு ஏற்ற வகையில் புதிய "Animated"  வால்பேப்பர்களை உருவாக்க முடியும்.

இந்த மென்பொருளின் விலை 30 டாலர். தற்பொழுது புத்தாண்டு கொண்டாட்டமாக இதை இலவசமாக கொடுக்க முன் வந்துள்ளனர்.  லைசென்ஸ் கீ - உடன் இலவசமாக கிடைக்கிறது.

இச் சலுகை இன்னும் இரு நாட்களுக்கு மட்டும்தான். டிசம்பர் 24 ம்தேதியுடன் முடிவடைகிறது. தேவைப்படுபவர்கள் டவுன்லோட் செய்து பயன்பெறலாம்.

wallpaper maker software
வால்பேப்பர் மேக்கர் சாப்ட்வேர் இலவசம்

டவுன்லோட் லிங்க்: Download Animated wallpaper software

லைசென்ஸ் கீ : GA-WP-98R-NV-DMIX

ரெஜிஸ்டர் செய்யும் முறை: 
  • முதலில் மேற்கண்ட இணைப்பை கிளிக் செய்து வால்பேப்பர் மேக்கர் சாப்டவேரை டவுன்லோட் செய்துகொள்ளவும். (Download என்ற பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்)
  • டவுன்லோட் செய்யப்பட்ட சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவும். 
  • இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேரை கணினியில் திறக்கவும்.
  • இப்பொழுது Help ஆப்சன் சென்று Register என்பதை கிளிக் செய்யவும். (Ctrl +R)

    wallpaper maker software

    • தோன்றும் பெட்டியில் இங்குள்ள லைசென்ஸ் கீயை காப்பி செய்து உள்ளிட்டு Register பட்டனை அழுத்தவும்.
    அவ்வளவுதான். 30$ மதிப்புள்ள வால்பேப்பர் மேக்கர் சாப்ட்வேர்  ஒரு பைசா செலவில்லாமல் உங்களுக்கு இலவசமாக கிடைத்துவிட்டது.

    Also Read: கோப்புகளை விரிக்க சுருக்க Compressed File Maker மென்பொருள்

    Share this

    பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.