logo blog

அதிவேக இன்டர்நெட் - பைபர் தொழில்நுட்பம்

உலகின் அதிவேக இன்டர்நெட்  தற்பொழுது டென்மார்க்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சூப்பர் ஃபாஸ்ட்  இன்டர்நெட் வசதியின் மூலம் கண் இமைக்கும் நேரத்தில் ஒரு திரைப்படத்தை டவுன்லோட் செய்ய முடியும். அதற்கு ஆகும் நேரம் வெறும் 0.2 Sec தான்.
athi vega internet
அதிவேக இன்டர்நெட்

இந்த அதிவேக இன்டர்நெட்டை Technical University of Denmark என்ற பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சாயாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த அதிவேக INTERNET SPEED எவ்வளவு தெரியுமா? 43 டெரா பிட்ஸ்.

இந்த அதி அற்புதமான இணைய வேகம் கொண்ட இன்டர்நெட் வழியாக 1GB அளவு கொண்டு  ஒரு திரைப்படம் /  தரவுகளை வெறும் 0.2 செகண்டில் டவுன்லோட் செய்ய முடியும். இந்த "மின்னல் வேக இன்டர்நெட்" நம் நாட்டில் பயன்பாட்டுக்கு வர சில வருடங்கள் ஆகும்.

Tags: Tamil Tech News, World's Fastest Internet, Tamil Internet tips, Internet tips in Tamil.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.