logo blog

2D to 3D வீடியோ கன்வர்ட்டர் மென்பொருள்

உங்களிடம் உள்ள சாதாரண  வீடியோவை (2D) முப்பரிமாண வீடியோவாக (3D Video) வாக மாற்ற முடியும். இதற்கு பயன்படுகிறது ArcSoft MediaConverter என்ற மென்பொருள்.

2d to 3d media converter
2D to 3D Media Converter 8

இந்த மென்பொருள் மூலம் சாதாரணமான 2D வீடியோவை 3D வீடியோவாக எளிதாக மாற்றிவிடலாம். 3D ஆக மாற்றப்பட்ட வீடியோவை காண அதற்கான சாதனம் தேவை. சாதாரண ஸ்கீரீனில் 3D Effect - ஐ காண முடியாது.

3D சப்போர்ட்செய்யும் தொலைக்காட்சிகள், அலைபேசிகள் போன்றவற்றின் மூலம் நீங்கள் உருவாக்கிய 3டி வீடியோவை பார்க்க முடியும்.

மேலும் இம்மென்பொருளின் மூலம் 2D Image, 2D video போன்றவற்றை 3D Image, 3D video ஆக விரைவில் மாற்ற இயலும்.  இது Apple New iPad, iPhone, Samsung Galaxy போன்ற புதிய சாதனங்களில் அருமையாக தொழிற்படுகிறது.

மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி: Download 2D to 3D  Video converter

ஆங்கிலத்தில்:

ArcSoft MediaConverter 8 is a fast, easy-to-use application that converts video, audio, and photo files into formats optimized for portable devices.

Convert multimedia files with unmatched speed and quality to play on your mobile phone, iPod, PMP, TV, and other portable media players. To save time, convert multiple files in batches, regardless of original format.


  • Convert video, audio, and photo files to almost all formats with ease. 
  • Convert 2D videos and photos into 3D formats using ArcSoft Sim3D for quality assurance.
  • Superfast conversion and fully utilize computer's power and resources. 
  • Support -Apple New iPad, iPhone, Samsung Galaxy and other popular devices.


Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.