logo blog

75 ரூபாய்க்கு 16 GB பென்டிரைவ் ! [Offer Closed]

499 ரூபாய் மதிப்புள்ள Sandisk நிறுவன பென்டிரைவ் ரூபாய் 79 க்கு கிடைக்கிறது. Ebay நிறுவனம் இந்த Deal -ஐ அறிவித்திருக்கிறது.

pendrive in low cost
மிக குறைந்த விலையில் பென்டிரைவ்


நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த இணைப்பில் சென்று, உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் PIN Code கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும். முதல் கட்டத்தில் உங்களுடைய பத்து இலக்க மொபைல் எண், அடுத்த கட்டத்தில் உங்கள் ஊரின் PIN CODE கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு கீழிருக்கும்  I agree to receive sms from ebay.in regarding promotional campaign. என்ற செக்பாக்சில் கிளிக் செய்து டிக் மார்க்  கொடுத்துவிட்டு, கீழிருக்கும் சப்மிட் பட்டனை அழுத்தினால் போதும்.

உடனே EBAY யிலிருந்து உங்கள் மொபைலுக்கு ஒரு SMS வரும். அதில் பென்டிரைவ் பர்சேஸ் செய்வதற்கான Coupon Code  டிசம்பர் 22 தேதிக்குள் அனுப்படுவதாக தகவல் காட்டும்.

low cost pendrive

அப்படி டிசம்பர் மாத இறுதியில் உங்களுக்கு வரும் SMS - ல்  Activation Code மற்றும்  பென்டிரைவை எப்படி பெறுவது போன்ற விளக்கங்களும் அனுப்பபடும். அதில் உள்ள 'இன்ஸ்ட்ரக்சன்' படி , நீங்கள் ரூபாய் 449 மதிப்புள்ள 16 GB - Pen drive - வை 79 ரூபாய்க்கே வாங்க முடியும். இந்த Deal மூலம் உங்களுக்கு ரூபாய் 370 ரூபாய் மிச்சமாகும்.

உங்கள் மொபைல் எண்ணை Ebay இணையதளத்தில் பதிவு செய்ய முகவரி:

Register Mobile Number and Buy 16GB Sandisk Pendrive from Ebay 

குறிப்பு: ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட டீலை பெற, அந்த வெப்சைட் பக்கத்தை Refress செய்துவிட்டு, மீண்டும், புதியதாக மொபைல் நம்பரை கொடுத்து ரெஜிஸ்டர் செய்துகொள்ளலாம். இச்சலூகை Stack இருக்கும் வரை மட்டுமே EBAY குறிப்பிடப்பட்டுள்ளதால், முதலில் முந்தியவர்களுக்கு இச் சலுகை விலை கிடைக்கும்.

Tags: Online Deal to Buy USB Stick, Pen Drive purchase, Ebay Deal, Ebay Pendrive Offer.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.