logo blog

விண்டோஸ் 10 - Shortcut Keys

windows10 shortcut keys
விண்டோஸ் 10 - Shortcut Keys
மைக்ரோசாப்ட்டின் அறுவுறுத்தலின் படி, தற்பொழுது பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனர்கள் விண்டோஸ் 10 க்கு மாறி வருகின்றனர். புதிய விண்டோஸ் 10 ல் பல புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வசதிகள் மற்றும் ஏற்கனவே உள்ள வசதிகளை பெறுவதற்கான ஷார்ட் கட் கீகள் இங்கு கொடுகப்பட்டுள்ளன.

1. விரிச்சுவல் டெஸ்க்டாப் உருவாக்க ஷார்ட்கட் கீ

WINDOWS+CTRL+D

அதை குளோஸ் செய்ய

WINDOWS+CTRL+F4

2. இரு விரிச்சுவல் டெஸ்க்டாப் இடையே மாறிக்கொள்ள

WINDOWS + CTRL + LEFT ARROW KEY
WINDOWS + CTRL + RIGHT ARROW KEY

3. விரிச்சுவல் டெஸ்க்டாப் உட்பட ஏற்கனவே திறந்து வைத்திருக்கும் விண்டோக்களுக்கு மாற 

WINDOWS+TAB

4. திறந்திருக்கும் Apps களை இடது அல்லது வலது, மேல் அல்லது கீழ் புறத்திற்கு நிலைநிறுத்த

WINDOWS+ LEFT ARROW KEY
WINDOWS+ RIGHT ARROW KEY
WINDOWS+ UP ARROW KEY
WINDOWS+ DOWN ARROW KEY

5. Task Bar -ல் பின் செய்யப்பட்டிருக்கும் அப்ளிகேஷன்களை ஓப்பன் செய்ய

WINDOWS+1, WINDOWS+2, WINDOWS+3, .... WINDOWS+0,

6. Cortana வசதியின் மூலம் தேட 

வாய்ஸ் மூலம் தேடுவதற்கு,

WINDOWS+C

வார்த்தைகள் (Query) மூலம் தேடுவதற்கு

WINDOWS+S

7. START CONTEXT MENU கொண்டு வர

WINDOWS+X

8. ஸ்கிரீன் ஷாட் எடுத்து சேமிக்க

WINDOWS+ Print Screen

9. விண்டோசை லாக் செய்ய

WINDOWS + L

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.