logo blog

ஆன்ட்ராய்ட் மொபைல்போன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் !

ஆன்ட்ராய்ட் மொபைல் போன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பெரும்பாலானவர்களுக்கு இருப்பது இல்லை. மொபைல் பாதுகாப்பில் பிரச்னை ஏற்பட்ட பிறகுதான் அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆன்ட்ராய்ட் மொபைலை பாதுகாக்க என்னனென்ன செய்யவேண்டும்? என்பதை அறிந்துகொள்வோம்.


  • ஒரு மொபைல் வாங்கினால் முதலில் அதற்கான நல்ல screen guard  வாங்க வேண்டும். 
  • மொபைல் கீழே விழுந்தால் உடையாமல் இருக்க, பாக்கெட்டில் வைத்திருக்கும்பொழுது குனிந்தால் வழுக்கி விழாமல் இருக்க நல்லொரு Grip Mobile Case வாங்க வேண்டும்.
  • வைரசிலிருந்து பாதுகாக்க Mobile protection software போட வேண்டும். 
  • கட்டாயம் Mobile insurance செய்ய வேண்டும். மொபைல் கீழே விழுந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக உடைந்து போனால், புதிய மொபைல் வாங்குவதற்கு அந்த இன்ஸ்சூரன்ஸ் உதவும்.

top 5 mobile protection tips

5000 முதல் 50, 000 வரை விலை கொடுத்து High quality Smartphone வாங்குபவர்கள் அதற்கான இன்சூரன்ஸ் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும். அப்போதுதான் அந்த மொபைல் போனில் விலையில் 90% தொகையை Mobile insurance மூலம் claim செய்ய முடியும்.

top 5 mobile protection
ஆன்ட்ராய்ட் மொபைலை கையில் வைத்து பயன்படுத்தும்பொழுது அது வழுக்கி விழாமல் இருக்க Android Mobile Phone Holder பயன்படுத்தலாம். இது விரல்களில் மாட்டியபடி செல்போனை பயன்படுத்தும் கிளிப். இதனால் ஆன்ட்ராய்டு போன் அடிக்கடி கீழே விழுவதை தவிர்க்கலாம். இது Amazon இணையதளத்தில் ரூபாய் 285 க்கு கிடைக்கிறது.

Also Read: தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது?

வைரஸ் பாதிப்பு ஏதும் வராமல் இருக்க நல்லதொரு Mobile Protection apps டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். அல்லது Mobile Security Software பயன்படுத்த வேண்டும். TREND Micro நிறுவனத்தில் மொபைல் செக்யூரிட்டி மென்பொருள் $29 க்கு கிடைக்கிறது.

மீடியாமான விலையில் வாங்கும் ஆன்ட்ராய்ட் போனில் இப்பொழுதெல்லாம் அந்த நிறுவனத்தார்களே ஏதாவது Pro Mobile Anti Virus புரோகிராமை அந்த மொபைலில் இன்ஸ்டால் செய்து தருகிறார்கள். அதனுடன் கூடுதலாக மற்றுமொரு Premium mobile phone antivirus மென்பொருள் டவுன்லோட் செய்து பயன்படுத்துவதும் போனிற்கு கூடுதல் பாதுகாப்பு தான்.

இதுபோன்ற Mobile Protection Plan  பின்பற்றினால் மட்டுமே 100% முழுமையான அன்ராய்டு மொபைல் பாதுகாப்பு சாத்தியம்.


அமேசானில் இந்த படத்தில் உள்ள Mobile Phone Holder வாங்க இங்கு கிளிக் செய்யவும். Buy Android Mobile Phone Holder.

Tags:mobile protection plan, mobile protection cover, mobile protection insurance, mobile protection app, mobile protection cases. screen guard, Pro Mobile Anti Virus, Mobile Tips in Tamil.

Share this

1 comment

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.