logo blog

கம்ப்யூட்டரில் Fonts சேர்ப்பது எப்படி?

how to add fonts in computer


அன்றாடம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் வித விதமான Fonts சேர்ப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

  • முதலில் உங்களுக்கு வேண்டிய Fonts டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். 
  • அடுத்து Start பட்டன் அழுத்தி Search பாக்சில் Fonts என தட்டச்சிடவும்
  • இப்பொழுது Font போல்டர் தோன்றும். அதை கிளிக் செய்து திறந்து வைத்துக்கொள்ளுங்கள். 
  • புதியதாக நீங்கள் டவுன்லோட் செய்ய பான்ட்டை காப்பி செய்து கொண்டு திறந்து வைத்த Font போல்டரில் பேஸ்ட் செய்யவும். 
  • அவ்வளவுதான் முடிந்த்து. பாண்ட் போல்டரை குளோஸ் செய்துவிட்டு, CTRL+D அழுத்தி டெஸ்க்டாப் செல்லுங்கள். 
  • F5 அழுத்தி ரெப்ரஸ் செய்துவிடுங்கள்.
  • இப்பொழுது நீங்கள் சேர்த்த பாண்டானது பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

இந்த முறையில் எத்தனை எழுத்துருக்களை வேண்டுமானாலும் கனிணியில் சேர்த்துவிடலாம். பிறகு MS Word, Word Pad, Note Pad, Power Point, Excel மற்றும் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எந்த Word Editor புரோகிராமிலும் அந்த பாண்ட்டை நீங்கள் பயன்படுத்த முடியும்.

Share this

1 comment

தகவலுக்கு நன்றி

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.