logo blog

இந்தியர்கள் கூகிள் தேடலில் அதிகமாக தேடிய வார்த்தைகள்

இதுவரை கூகிள் தேடலில் தமிழர்கள் அதிகம் தேடிய வார்த்தை எது தெரியுமா? அது "தமிழ்" என்ற வார்த்தைதான். 

தமிழ் என்ற வார்த்தையை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கூகிள் தேடு தளத்தில் அதிக பட்சமாக தேடியுள்ளனர். இந்திய மொழிகளில் மிகவும் பிரபலமடைந்த தொன்மை வாய்ந்த மொழி  "தமிழ்".

தமிழ் தொடர்பான வார்த்தை தேடல்கள் பெரும்பாலும் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்தே தேடப்பட்டுள்ள போதிலும் 30% சதவிகித தேடல்கள் United Stats என அழைக்கப்படும் US லிருந்து தேடப்பட்டுள்ளது.

Tags: Tamil, Tamil search, Google Tamil Search, Most Searched Word Tamil, Tamil google Search, Tamil-Popular Indian Language, Tamil most popular searched word.
The Most Popular searched word on google

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.