logo blog

கீபோர்டில் உள்ள Speaker control பட்டன்கள் வேலை செய்யவில்லையா? தீர்வு !


keyboard volume controls suddenly not working

சில நேரங்களில் திடீரென்று உங்கள் கம்ப்யூட்டர் கீபோர்ட் - ல் உள்ள வால்யூம் கண்ட்ரோல்கள் வேலை செய்யாமல் அடம் பிடிக்கும். எப்படி அழுத்தினாலும் கன்ட்ரோல்ஸ் வேலை செய்யாது. ஆனால் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் உள்ள ஸ்பீக்கர் பட்டனை கன்ட்ரோலை அழுத்தினால் நன்றாக வேலை செய்யும்.

கீபோர்டில் உள்ள வால்யூம் கன்ட்ரோல் பட்டன்களை அழுத்தினால் மட்டும் அது வேலை செய்யாமல் அடம் பிடிக்கும். இதனால் குழப்பமாக இருக்கும்.

இதுபோன்ற சூழலில் கம்ப்யூட்டரில் உள்ள Human Interface Device Access service என்பதை சரிபார்த்திட வேண்டும். ஹீயூமன் இன்டர்பேஸ் டிவைஸ் என்பது ஆட்டோமேட்டிக் -ல் உள்ளதா அல்லது ஹியூமன் -ல் உள்ளதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும்.

இதைச் செய்ய, 

  1. கம்ப்யூட்டரில் ஸ்டார்ட் பட்டன் (Start Button)  அழுத்தவும். 
  2. தோன்றும் search programs and files என்ற பெட்டியில் View local services என டைப் செய்யவும். 
  3. இப்பொழுது தோன்றும் டயலாக் பாக்சில் Human Interface Device Access என இருக்கும் இடத்தை கண்டறியவும். 
  4. அதற்கு நேராக status என்பதில் 'Started' என இருக்கிறதா என பார்க்கவும். 
  5. அப்படி இல்லை எனில் Human Interface Device Access மீது ஒரு முறை கிளிக் செய்யவும்.
  6. இப்பொழுது இடது புறமாக தோன்றும் பெட்டியில் start the service - ஐ சொடுக்கவும். 
  7. சில வினாடிகளுக்கு பிறகு Human Interface Device Access மீது ரைட்-கிளிக் செய்து properties தேரந்தெடுக்கவும். 
  8. தோன்றும் பெட்டியில் General Tab  ==>Start Up ல் Human லிருந்து Automatic க்கு மாற்றி,  Apply ==> Ok கொடுத்து வெளியேறவும். 
  9. பிறகு உங்கள் Desktop சென்று வெறும் இடத்தில் ரைட்-கிளிக் செய்து Refresh செய்துகொள்ளவும். 
  10. இப்பொழுது கீபோர்ட் -ல் உள்ள speaker Control Button களை அழுத்தி சோதித்து பாருங்கள். நிச்சயமாக இப்பொழுது ஸ்பீக்கர் கன்ட்ரோல் பட்டன்கள் வேலை செய்யும். 
In English: 

If the volume controls on your keyboard stops working, check the Human Interface Device Access service on your computer to make sure it is set to Automatic.

  • In the Start menu, type View local services.
  • From the Search Results list, select View local services.
  • In the Services dialogue box, locate Human Interface Device Access. Make sure the status is set to “Started.” If it is not started, click Start the service.
  • Right-click Human Interface Device Access and select Properties.
  • On the General tab, in the Startup type, select Automatic, and then click OK.
If you Like this please share it and Enjoy!

Share this

2 comments

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.