logo blog

கம்ப்யூட்டர் புரோகிராம்கள் ஒரே இடத்தில் டவுன்லோட் செய்ய

புதியதாக வாங்கி கம்ப்யூட்டரில் அதிக புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்திருக்க மாட்டார்கள். உங்களுக்குத் தேவையெனில் அவற்றை நீங்களாகவே டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். புதியவர்களுக்கு இது கொஞ்சம் சிரமமாக இருக்கும்.

ஒவ்வொரு புரோகிராமின் டவுன்லோட் லிங்க் தேடி பிடித்து, ஒரிஜினல் டவுன்லோட் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஒவ்வொரு புரோகிராமையும் தனி தனியாக டவுன்லோட் செய்வது சலிப்பை உண்டாக்கும்.
install all program for your computer


இவை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்தால் நன்றாக இருக்கும் அல்லவா? அதுவும் தானாகவே இன்ஸ்டால் செய்து கொடுத்தால் மேலும் நன்றாக இருக்கும் தானே..?

அந்த வேலையை செய்து கொடுக்கிறது ஒரு இணையதளம். அந்த தளத்தின் பெயர் நினைட்.காம்.

இந்த தளத்தில் சென்று, உங்களுக்குத் தேவையான புரோகிராம்களை தேர்ந்தெடுத்து "Get Installer" என்பதை கிளிக் செய்திட வேண்டும்.

ninite-program-installer-for-computer
உடனே உங்கள் கம்ப்யூட்டிரில் .exe பைல் தரவிறங்கும். அதை திறந்து இயக்கினால், நீங்கள் தேர்ந்தெடுத்த புரோகிராம்கள் டவுன்லோட் ஆகி இன்ஸ்டால் செய்யப்படும். 

புதியவர்களுக்கு இந்த தளம் மிக பயனுள்ளதாக இருக்கும். புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட மிகவும் நம்பகமான இணையதளம்

கம்ப்யூட்டருக்கு தேவையான புரோகிராம்களை தரவிறக்கி இன்ஸ்டாலும் செய்து கொடுக்கும் இந்த தளம் உண்மையிலேயே பயன்மிக்கது.

இணையதளத்திற்கான சுட்டி: www.ninite.com

பயன்படுத்திப் பாருங்கள். கருத்துகளை கூறுங்கள். 

ஆங்கிலத்தில்: 

First You go to Ninite.com

Click all the apps you want
You can learn more about a program by hovering over it.

Click Get Installer and run it
Ninite installs apps for you in the background. No clicking next. We say NO to toolbars or other junk.

Run it again later
Your installer will update apps to the latest versions. If something is up-to-date we'll skip it.

Thanks and Source: www.ninite.com

Share this

2 comments

அஹா... கண்டிப்பாக பயனுள்ள பகிர்வு நண்பரே...

தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.