logo blog

புரோகிராமிங் கற்றுக்கொள்ள பயன்படும் யூடியூப் வீடியோ சேனல்கள் !

YouTube - ல் கம்ப்யூட்டர் மற்றும் வெப் புரோகிராமிங் கற்றுக்கொள்ள  ஒரு சில Program Learning Chanels உள்ளன. குறிப்பாக C, C++ போன்ற கம்ப்யூட்டர் மொழிகள் மற்றும் வெப் புரோகிராமிங் கற்றுக்கொள்ள முடியும்.

மாணவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கில் ஆர்வம் இருப்பவர்களுக்கு நிச்சயம் இதுபோன்ற Web Programing YouTube Chanel கள் உதவும்.

புரோகிராமிங் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட இந்த சேனல்களில் உள்ள அடிப்படை புரோகிராமிங் வீடியோக்களை பார்த்து கற்றுக்கொள்ள முடியும்.

web programming youtube video tutorial



இலவசமாக கிடைக்கும் இந்த வீடியோ சேனல்களில் 10 அல்லது 13 நிமிடம் ஓடக்கூடிய  வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம்  அடிப்படை புரோகிராமிங் கற்றுக்கொள்ள முடியும். இது முழுக்க முழுக்க புதியதாக புரோகிராமிங் கற்றுக்கொள்ள நினைப்பவர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை. 

உதாரணமாக,

காம்ப்ளக்ஸ் புரோகிராம் எழுதுவதற்கு IDE இன்ஸ்டாலிங் செய்வது எப்படி? IDE installing to write complex programming என்பன போன்ற எளிய அடிப்படையை கற்றுக்கொள்ளும் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ சேனல்கள் மூலம் பைதான் - Python, சி- C, ஜாவா Java, ஐபோன் டவலப்மெண்ட்  - iPhone development, HTML, CSS, PHP போன்ற வெப் புரோகிமிங்களும் கற்றுக்கொள்ள முடியும்.


புரோகிராம் கற்றுக்கொள்ள பயன்படும் வீடியோ சேனல்களின் விபரங்கள்: 

சேனலின் பெயர்: தி நியூ போஸ்டன்

இந்த சேனலில்

  •  ஜாவா புரோகிராமிங்  - Java Programming - 87 வீடியோக்கள்
  • ஜாவா கேம் டவலபிங் - Java Game Development - 36 வீடியோக்கள்
  • இன்டர்மீடியே ஜாவா புரோகிராமிங் Intermediate Java Programming 27 வீடியோக்கள்
  • பைதான் புரோகிராமிங் - Python Programming - 43 வீடியோக்கள்
  • சி புரோகிராமிங் - C Programming -15 வீடியோக்கள்
  • சி++ புரோகிராமிங் - C++ Programming -20 வீடியோக்கள்
  • ஹெச்டிஎம்ல் மற்றும் சிஎஸ்எஸ் - HTML and CSS  - 52 வீடியோக்கள்
  • ஐபோன் அப்ளிகேஷன் டவலப்மெண்ட் - iPhone app development - 37 வீடியோக்கள்
  • பிஹெச்பி புரோகிராமிங் - PHP Programming -35 வீடியோக்கள் 
ஆகியன உள்ளன.

பிஹெச்பி மற்றும் மைஎஸ்கியூஎல் கற்றுக்கொள்ள PHPacademy என்ற சேனல் பயன்படுகிறது.

இதில் இடம்பெற்றுள்ள வீடியோ பாடங்கள்



Xoax.net யுடியூப் சானல்:

Xoax -ல் 200 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளன. ஆனால் இதில் முக்கியமாக முன்னிறுத்தப்படுபவை C++ தான்.  இதில்,


ஒரு சில வீடியோ சேனல்கள் மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. யூடியூப் - ல் புரோகிராம் கற்றுக்கொடுக்கும் வீடியோக்கள் நிறைய உள்ளன. வேண்டியதை சர்ச் செய்து பார்த்துக்கொள்ளலாம்.

Tags: web programming video tutorial, Computer language video tutorial channels, learn basic Computer Language, C C++ YouTube channels. YouTube Programming channels. C++, Visual C++, PHP, CSS, WEB Programming. 

Share this