logo blog

புதிய ஆப்பிள் ஐபோன்கள் அறிமுகம்

apple-iphone-6-iphone-6-plus-introduced-in-newyork
ஐபோன் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ஆப்பிள் iPhone6 மற்றும் iPhone 6 plus வெளியிடப்பட்டுள்ளது. 

நியூயார்க் கலிபோர்னியாவில் உள்ள குபர்டினோ நகரில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. 

iPhone6 போன் மாடல்களை வெளியிட்டு பேசிய அந்நிறுவன CEO,  iPhone6 மற்றும் iPhone 6 Plus போன்களில் உள்ள சிறப்பு கூறுகளைப் பற்றி தெரிவித்தார். 

அவர் பேசியதாவது: 

இன்று புதிய ஐபோன் - iPhone மாடல்கள் வெளியிட்டப்பட்டுள்ளன. அவை மிக மெல்லியதாக இருக்கும். 

iPhone6 - ன் டிஸ்பிளே 4.7 அங்குல அளவிலும், 6 பிளஸ் போனின் டிஸ்பிளே 5.5 இன்ச் அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இப்போன்களில் Retina Display உண்டு. மற்ற போன்களைவிட வேகம் அதிகமாக இருக்கும். வடிவம் இலேசாக வளைவு முனை curved Phone கொண்டதாக உள்ளது. ஐபோன் அப்ளிகேஷன்கள் சுமார் 1.3 லட்சம் உள்ளன. உலகின் மிக அதிகமாக விற்பனை ஆகும் Smartphones ஐபோன்கள்தான்.

இன்றைய ஐபோன் வெளியீட்டுக்கான மிகச்சிறந்த நாள் என கூறினார்.

Tech news, iphones, iPhone6, iPhone 6 Plus

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.