logo blog

சுவையான சப்பாத்தி தயாரிக்கப் பயன்படும் ரோபோட் கருவி !

கோதுமை மாவை பிசைந்து, அதை உருட்டி மெல்லியதாக்கி, அதில் மீண்டும் பவுடரை ராவாக தேய்த்து நைசாக்கி சப்பாத்தி தயாரிக்கும் காலம் எல்லாம் மலையேறி விட்டது. இயந்திர மயமாகிவிட்ட இந்த காலத்தில் சமையல் செய்வதற்கு பலவிதமான இயந்திரங்கள் வந்துவிட்டன. அந்த வகையில் ஒரே நேரத்தில் நிறைய சப்பாத்திகள் தயாரிப்பதற்கு என்று பிரத்யேகமான ரோபோட் மெஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

new sappathi maker
புதிய சப்பாத்தி மேக்கர்
இதில் தேவையான சப்பாத்தி மாவு - Flour as needed, எண்ணெய் Oil, சப்பாத்தியின் தடிமன் - The thickness of chapati , மிருதுத்தன்மை softness ஆகியவற்றை குறிப்பிட்டால் போதும். ஒரே நிமிடத்தில் சப்பாத்தி ரெடி.

இந்த சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரத்தை சிங்கப்பூரில் வாழும் இந்தியத் தம்பதியரான ரிஷி இஸ்ரானியும், அவரது மனைவி ப்ரநோதியும் கண்டுபிடித்துள்ளனர். 

சப்பாத்தி தயாரிக்கும் ரோபோட் மெஷினில் உள்ள சிறப்புகள்


  • ரோபோடிக் தொழில்நுட்பத்தை சமையலில் உபயோகப்படுத்தப்பட இருக்கும் முதல் இயந்திரம் இதுவாகும்.
  • Sappathi Making robot Machine - ஐ பிரித்து சுத்தம் செய்வது எளிது. 
  • ஒரே நிமிடத்தில் சப்பாத்தி தயாரிக்கிறது.
சப்பாத்தி தயாரிக்கும் ரோபோட் மெஷினின் விலை 599 டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 36 ஆயிரம்.

Tags: Robot for make Sapathi, robotic machine to make sapathi rotti, New Robot rotti maker, tech news, sappathi maker,  robo machine, robo machine, sappathi maker.

Share this

1 comment

Dear sir,

Your blog is very useful to know current Tech news in Tamil. And I would like to say something.
we make Tamil Words Printed T-Shirt.
If you don't mind Please tell about our t-shirt to your blog viewers.we arranged to pay online and will get product through courier.

Please visit our blog come e-commerce site : http://hugmetshirts.blogspot.in. Then we would like to Advertise our T-shirt in your blog. Please send your Interest to us : hugmetshirts@gmail.com

Thank you.
Thank you.

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.