logo blog

ஆப்பில் ஐபோன் 6 ன் அதிரடி சிறப்புகள் !

அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் iPhone 6 மொபைல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ஆனால் இது குறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எந்த தகவலும் இல்லை .

முதல் முறையாக ஆப்பிள் நிறுவனம் பெரிய திரை கொண்ட மொபைலை வெளியிட உள்ளது . மேலும் Nexus, ஸியோமி உள்ளீட்ட மொபைல்களுடன் போட்டியிட கேமரா மற்றும் ராம் ஆகியவற்றை உயர்த்த உள்ளது ஆப்பிள் .

apple-iphone6-will-release-soon

Tags: ஆப்பிள் ஐபோன் 6, apple iPhone 6, New apple iPhone 6

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.