logo blog

ரெஸ்பான்சிவ் பிளாக்கர் டெம்ப்ளேட்

பிளாக்கர் தளத்திற்குப் பயன்படுத்தபடும்  ரெஸ்பான்சிவ் டெம்ப்ளேட் பற்றி ஏற்கனவே பார்த்திருந்தோம். அந்த வகையில் இந்த மாதம் templateism தளத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய ரெஸ்பான்சிவ் பிளாக்கர் டெம்ப்ளேட் இது.

RealMag Responsive Blogger template எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த டெம்ப்ளேட்டை பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுதும் பிளாக்கர்கள் பயன்படுத்தலாம்.

இது ஒரு மேகசின் டைப் டெம்ப்ளேட். தினசரி பத்திரிகை, வார, மாத இதழ்களின் வலைத்தளத்தைப் போன்று உங்களுடைய பிளாக்கர் தளத்தையும் மேகசின் டைப் வெப்சைட் போல மாற்றிக்கொள்ள இந்த REAL MAG பிளாக்கர் டெம்ப்ளேட் பயன்படுகிறது. 

இந்த ரியல்மேக் ரெஸ்பான்சிவ் டெம்ப்ளேட்டை இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். கூடுதல் வசதிகளுடன் கூடிய டெம்ப்ளேட்டை கட்டாயம் கட்டணம் சலுத்தி தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
new-responsive-blogger-template-magazine-2014-july

இலவசமாக தரவிறக்கம் செய்யும் டெம்ப்ளேட்களில் ஃபூட்டர் கிரடிட் லிங்க்களை -  Footer credit Link நீக்க கூடாது. அவ்வாறு நீக்கினால் உடனடியாக உங்களுடைய பிளாக்கர் தளம், டெம்ப்ளேட் உருவாக்கியவர்களின் இணைய தளத்திற்கு Redirect ஆகிவிடும்.

கட்டணம் கொடுத்து தரவிக்கம் செய்தால் பூட்டர் கிரடிட் லிங்க் இல்லாமல் கூடுதல் வசதிகளுடன் டெம்ப்ளேட் கிடைக்கும். டெம்ப்ளேட் சைட்டிற்கு ரீடைரக்ட் ஆகாது. 

இந்த புதிய ரெஸ்பான்சிவ் டெம்ப்ளேட் ஆனது மொபைல், டேப்ளட், ஸ்மார்ட்போன், மினி கம்ப்யூட்டர், டெஸ்க்டாப் கம்யூட்டர் என ஒவ்வொரு சாதனத்திற்கும் தகுந்தவாறு நீள அகலங்களை தானாகவே மாற்றிக்கொள்ளும் 

இனி பிளாக்கர் பேஜ் வியூஸ் அதிகரிக்க இதுபோன்ற ரெஸ்பான்சிவ்   பிளாக்கர் டெம்ப்ளேட்டை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி மகிழுங்கள். 

RealMag Responsive Blogger template டவுன்லோட் செய்ய சுட்டி: 


Tags: blogger template 2014, responsive blogger template, blogger tips, download responsive blogger template, download magazine type responsive blogger template, RealMag Responsive Blogger template download 2014, RealMag Responsive Blogger template from templateism.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.