logo blog

இன்டர்நெட் இல்லாமல் பேஸ்புக் பயன்படுத்தும் வசதி !

இன்டர் நெட் இல்லாமல் பேஸ்புக் பயன்படுத்தும் வசதியை BSNL நிறுவனம் கொண்டுள்ளது.

U2opia Mobile

BSNL நிறுவனம்  U2opia Mobile நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தம் மூலம் இன்டர் நெட் இல்லாமல்  பேஸ்புக் பயன்படுத்தும் வசதி  சாத்தியமாகியுள்ளது.  இந்த வசதியானது  Unstructured Supplementary Service Data (USSD) என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. 

Facebook without internet
தற்போது உள்ள தொலை தொடர்பு நிறுவனங்கள் Tele network provider , தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, எச்சரிக்கை செய்திகளை அனுப்ப இந்த நுட்பத்தைதான் பயன்படுத்தி வருகின்றனர். 

இன்டர்நெட் இல்லாமல் பேஸ்புக் பயன்படுத்துவதற்கு சிறு கட்டணமாக மூன்று நாட்களுக்கு ரூபாய் 4ம், வாரம் ஒன்றிற்கு ரூபாய் 10ம், மாதமொன்றிற்கு பயன்படுத்த ரூபாய் 20 கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதுதான் சற்று நெருடலான விடயம்.

இதை பற்றி THE HINDU நாளிதழ் வெளியிட்டுள்ள வீடியோ
Tags: Facebook without internet, Free Facebook access, Facebook Free, BSNL Free Facebook, Facebook without internet. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.