logo blog

நோக்கியா நிறுவனத்தின் புதிய லூமியா 1320 ஸ்மார்ட்போன் - ல் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் !

நோக்கியா வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட் போன் Nokia Lumia 1320. இதில் டூயல் கோர் பிராசசர் உள்ளது. இது போனை வேகமாக இயங்க செய்யும். போட்டோ மற்றும் வீடியோ, ஆடியோ, பைல்களை சேமிக்க 64GB வரை SD Card பயன்படுத்தக் கூடிய வசதி மற்றும் Internal Memory 8GB உள்ளது. Back and Front Camera , Led Flash Light, அதிக மின்சக்தியை தேக்கி வைக்க 3400 MAh Battery யும் உடன் உள்ளது. இதன் விலை ரூபாய் குறைந்த பட்சம் 19,999.

Flikart -ல் கிடைக்கிறது. விற்பனை இணையதளத்திற்கு ஏற்ப ஆயிரம் ரூபாய் முதல் 3000 ரூபாய் விற்பனை விலை வித்தியாசம் உள்ளது.

நோக்கியா லூமியா 1320 சிறப்பம்சங்கள் (தமிழில்)


நோக்கியா நிறுவனத்தின் புதிய லூமியா 1320 ஸ்மார்ட்போன் - ல் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் 

நிறுவனம்: Nokia
சாதனத்தின் வகை : Smartphone
மாடல்: Lumia 1320
வண்ணங்கள்: ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை மற்றும் கருப்பு
சிறப்பு நுட்பம்: Clear Black
டிஸ்பிளே: 6 அங்குலம், 720x1280 பிக்சல் தீர்மானம்
பிராசசர்: 1.7GHz டூயல் கோர் குவால்காம் சினாப்டிராகன் S4
நினைவகம்: மைக்ரோ எஸ்டி கார்ட் 64 GB ஆதரிப்பு, 8GB உள்ளக நினைவகம் மற்றும் Nokia Cloud Storage
தகவல்தொடர்பு இணைப்பகங்கள்: 2G, 3G, USB 2.0, புளூடூத், வைஃபை
விலை: Nokia Lumia 1320 போனின் விலை ரூபாய் 23,999. 13,440

ஆன்லைனில் வாங்க: Buy Nokia Lumia 1320

Specifications-of-New-smartphone-Nokia-Lumia-1320
Specifications of New smartphone Nokia Lumia 1320 (In English)
  • 6 Inch 720p Display
  • 1.7GHz Qualcomm Snapdragon 400 Dual Core Processor
  • 1GB RAM
  • 8 GB On-Board Storage
  • 5 MP Camera
  • VGA Front Facing Camera
  • LED Flash
  • 3400 MAh Battery
Tags: Nokia Lumia new Phone, Nokia Lumia 1320, Nokia Lumia 1320 specifications, Nokia 1320 Lumia Smartphone specs, 1320 Lumia Smartphone price, Nokia Lumia 1320 double sim Mobile. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.