logo blog

இந்திய சந்தையில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டர்போ மினி அறிமுகம் !

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டர்போ மினி என்ற  ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Specifications-of-Micromax-Turbo-Mini-A200


சிறப்பம்சங்கள்: 

4.7 அங்குல ஹெச்டி திரை
ஆண்ட்ராய்ட் 4.2.2.
இரட்டை சிம் (GSM+GSM)
5 மெகா பிக்சல் முன்பக்க கேமிரா
8 மெகா பிக்சல் பின்பக்க கேமிரா
1800 mAh பேட்டரி
புளூடூத்
வைஃபை, 3G 

ஆங்கிலத்தில்: 

Specifications of Micromax Turbo Mini A200

  • 4.69 - inch HD capacitive touch screen display (1280 x 720 pixels) 
  • 1.3 GHz  quad-core MediaTek MT6582 processor
  • Android 4.2 Jelly Bean OS
  • Dual SIM with dual standby  (GSM + GSM) 
  • 8MP rear camera with LED Flash
  • 5MP front-facing camera
  • 7.9mm thick
  • 3.5mm audio jack, FM Radio
  • 1GB RAM
  • 4GB internal memory
  • expandable memory up to 32GB with microSD
  • 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS
  • 1800 mAh battery

Share this

2 comments

தகவலுக்கு நன்றி நண்பரே...

நேரம் கிடைப்பின் : பருவம் தவறிய மழையின்மை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, பிளாஸ்டிக் பொருட்களின் அபரிமிதமான பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசு - இதனால்...

http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Third-World-War.html

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.