logo blog

சிறந்த நான்கு தமிழ் டைப்பிங் சாப்ட்வர் |

 Best 4 Tamil Typing Software
கம்ப்யூட்டர், மொபைல் சாதனங்களில் தமிழ் டைப் செய்வதற்கு ஒரு சில மென்பொருட்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி எளிதாக தமிழ் டைப் செய்யதிடலாம். இங்கு தமிழ் டைப் செய்ய பயன்படும் 4 பெஸ்ட் சாப்ட்வேர்கள் - Softwares பற்றி அறிந்துகொள்வோம்.

தமிழ் தட்டச்சிட பயன்படும் மென்பொருட்கள்: 

1. Azhagi
3. e-kalappai
3. Nhm writer
4. Google transliteration

Best 4 tamil typing software
இம்மென்பொருட்களின் மூலம் எளிதாக தமிழ் டைப் செய்ய முடியும். (You can Easily Type Tamil using these software.) தமிழ் டைப்பிங் தெரியாதவர்கள் கூட ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி "ஒலி பெயர்ப்பு" Transliteration முறையில் தமிழ் தட்டச்சிடலாம். 

ஒவ்வொரு மென்பொருளிலும் தமிழ் கீபோர்ட் அமைப்பு Keyboard Layout மாறுபடும். உதராணமாக "பாமினி" விசை பலகை அமைப்புக்கும் "இ-கலப்பை" விசை பலகை அமைப்புக்கும் வேறுபாடுகள் உண்டு. எழுத்துக்களுக்கு உரிய விசைகள் மாறுபட்டிருக்கும். உதாரணமாக இ-கலப்பை தமிழ் விசைப் பலகையின் அமைப்புபடி, A என்ற ஆங்கில விசையை அழுத்தும்போது, 'அ' என்ற எழுத்து நமக்கு கிடைக்கும். ஆனால் பாமினி விசைப்பலகை அமைப்பின்படி, A என்ற விசையை அழுத்தினால் 'ய' என்ற எழுத்து கிடைக்கும்.

பாமினி விசைப்பலகையைப் பயன்படுத்தி தட்டச்சிடுவது சிரம்மாக இருக்கும். இ-கலப்பை மென்பொருள் விசைப் பலகை அமைப்பு தட்டச்சிட எளிமையாக இருக்கும்.

இவ்வாறு ஒவ்வொரு மென்பொருளுக்கும் உரிய விசை பலகை அமைப்புகள் Keyboard Layout of Typing Software வேறுபட்டிருக்கும். அந்த அமைப்புகளைத் தெரிந்துகொண்டால் அம் மென்பொருட்களை பயன்படுத்தி தமிழ் தட்டச்சிடுவது எளிதாக இருக்கும்.

தமிழில் டைப் செய்ய பயன்படும் மென்பொருள் பற்றிய மேலும் சில பதிவுகள்:

Hi guys,

This post explains how to type Tamil in computer. There are many types of  softwares to type tamil, but i indicate here only important software that is NHM writer, E-Kalappai, Azhagi and Google Transliteration. I think this is very useful for tamilans to type tamil in their own language. 

Tags: Tamil software, Tamil writing, Tamil software, latha font, software for Tamil, tamil typewriting

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.