logo blog

ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தக்கூடிய சிறிய வகை பென்டிரைவ்கள் !

World's First Smartphone Pen drive

கம்ப்யூட்டரில் பயன்படுத்தக் கூடிய தகவல் பறிமாற்றச் சாதனமான பென்டிரைவைப் போன்றே ஸ்மார்ட்போனில் பயன்படுத்தக் கூடிய வகையில் புதிய பென் டிரைவ் வெளிவந்துள்ளது.

pendrive for smartphone
ஸ்மார்ட் போன் பென்டிரைவ்

Pen-drive for Sony Smartphones and Tablet

பிரபல எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பு (Electronic Device Production)நிறுவனமான Sony இத்தகைய பென்டிரைவ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

சோனி நிறுவனத் தயாரிப்புகளான ஸ்மார்ட்போன்கள் (Sony Smartphones), மற்றும்  டேப்ளட் (Sony Tablet) போன்ற சாதனங்களுடன் ஒத்திசைந்து செயல்படக்கூடிய புதிய பென்டிரைவ்களை  தயாரித்துள்ளது சோனி.

உலகின் முதல் ஸ்மார்ட்போன் பென் டிரைவ்

உலகிலேயே முதன் முறையாக ஸ்மார்ட் போன்களுக்காக தயாரிக்கப்பட்ட Pendrive இது. இதில் microUSB மற்றும் USB 2.0 ஆகிய இரண்டு முறைகளையும் செயல்படக்கூடிய வண்ணம் உள்ளது. அதாவது ஸ்மார்ட் போன் மற்றும் Laptop, Desktop கணிகளிலும் இப் புதிய பென்டிரைவை பயன்படுத்த முடியும். 

Mobile Multi tasking வேலைகளுக்கு இத்தகைய பென்டிரைவ்கள் பொருத்தமானதாக இருக்கும். 

இந்த பென்டிரைவ்கள் ஸ்மார்ட் போன்களில் இயங்க கூடிய Android Jellybean, Android kit-kat ஆகிய இயங்குதளங்களுக்கு ஆகியவற்றுடன் இணங்கி செயல்படக்கூடியது. 

இவற்றை ஸ்மார்ட் போன்களுக்கான தகவல் பறிமாற்ற சாதனமாகவும், தகவல்களை சேமிக்கும் (Data Storage) பயன்படுத்த முடியும். தூசி மற்றும் குப்பைகளிலிருந்து பாதுகாக்க இப்பென்டிரைவ்களுக்கு பூட்டக்கூடிய வகையிலமைந்த மூடிகள் (Pendrive Caps) உள்ளன. இதனால் தூசி மற்றும் குப்பைகள் அண்டாமல் இவ்வற்றை பாதுகாப்புடன் வைத்திருக்க முடியும்.

Variety of Smartphone's pendrive


இந்த புதிய ஸ்மார்ட்போன்களுக்கான பென்டிரைவ்கள் மூன்று வகைகளில் கிடைக்கிறது. 

1. 8 GB Sony Pen drive for smartphone
2. 16 GB Sony Pen-drive for smartphone
3. 32 GB Sony Pen-drive for smartphone

இம்மூன்று பென்டிரைவ்களில் விலைகள் முறையே, 19.99 டாலர், 29.99 டாலர், 62.99 டாலர்கள் ஆகும். 

இந்தியாவில் இப்புதிய பென்டிரைவ்கள் தற்போதைக்கு கிடைக்காது என்றாலும், வரும் புதிய ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவிலும் கிடைக்கும் என இந்நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆங்கிலத்தில்: 

Viviano Cantu, director of consumer media marketing, Sony Electronics, said, "These new drives combine convenience, peace of mind and performance and are perfect for mobile multi-tasking."

The new drives are compatible with Android (Ice Cream Sandwich to Jelly Bean) operating systems and offer USB on-the-go (OTG) functionality. Sony says that it is working on making them compatible with Android 4.4 (KitKat), the latest version of Google's mobile operating system.

Apart from copying data between devices, these flash drives can be used to as additional or temporary storage for smartphones and tablets.

Their locking caps (available in three colors) will protect the connectors from damage, dust and debris, says Sony. The metal body of the flash drives is durable enough to withstand everyday mobile use, it claims.

Sony has said that the new flash drives will be available in of 8, 16 and 32 GB capacities, priced at $19.99, $29.99 and $62.99. While the Japanese manufacturer has not announced their India launch date, it has said that the flash drives will hit global markets in January next year.

Thanks & Source : The Times of India

Tags: Smartphone pendrive, android phone pendrive, pendrive for smartphone. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.