logo blog

வண்ணமயமான வசதிகளுடன் வெளிவந்துள்ள சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

கண்ணை கவரும் வசதிகளுடன் வெளிவந்துள்ள
Samsung Galaxy S4 LTE A  ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

கருப்பு மற்றும் வெள்ளை கேசில் வெளிவந்துள்ள இதில் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் (Water Proof) வசதி உள்ளது.  IP67 certifications  உடன் வெளிவந்திருக்கும் இந்த போன் 3 அடி ஆழத் தண்ணீரில் சுமார் 30 நிமிடங்கள் வரை இருந்தாலும் தண்ணீரால் பாதிக்கப்படுவதில்லை.

Samsung-Galalxy-S4-LTE-A-specs-and-price

சாம்சங் கேலக்சி எஸ்4 எல்டிஇ சிறப்பம்சங்கள்


5 அங்குல ஹெச்டி டிஸ்பிளே,  குவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசசர், 32ஜிபி உள்ளக நினைவகம், 13 மெகா பிக்சல் கேமரா, வை-பி, 2300 mAh பேட்டரி ஆகிய அம்சங்களைப் பெற்றுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள OS  ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன். 

விலை ரூபாய் 850 டாலர்.

Samsung Galalxy S4 LTE A Main specifcations


  • 5-inch full HD display
  • Qualcomm Snapdragon 800 quad-core processor
  • Android 4.2 OS
  • 32GB of internal storage
  • 13MP rear camera
  • Wi-Fi
  • 2600 mAh battery

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.