logo blog

மைக்ரோமேக்ஸ் போல்ட் A61 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்

Micromax Bolt A61 ஸ்மார்ட்போன்


குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்போன் வாங்க விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பட்ஜெட் போன் ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஐந்தாயிரம் ரூபாய் உள்ளடக்கத்தில் வெளிவந்துள்ள இப்போன் சாதாரண மக்கள் முதல், தரமான ஸ்மார்ட் போனை விரும்புவர்கள் வரை உள்ள அனைவரையும் கவரும் விதத்தில் வெளிவந்துள்ளது. இதில் அமைந்திருக்கும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ 61 என பெயரிடப்பட்டுள்ள இப் போனில் 4 அங்குல தொடுதிரை, 1GHz வேகத்தில் இயங்கும் Processor, 2 MP Camera, 0.3 MP முன்புற கேமரா, 3G network, இரண்டு சிம்கார்டுகள் பயன்படுத்தும் வசதி ஆகியன அமைந்துள்ளன.

ஆடியோ கேட்பதற்குப் பயன்படும் 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 3ஜி, வைபை, புளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போன்றவை கனக்ட்டிவிட்டி (Nework Connectivity) பயன்பாடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Micromax-Bolt-A61-with-512-MB-of-internal-memory-Specifications

Storage வசதிகள்: 


256 எம்.பி ராம் மெமரி, 512 ஸ்டோரேஜ், 16 ஜிபி வரைக்கும் மெமரியை உயர்த்திக்கொள்ளும் வசதியுடன், ஸ்மார்ட் போனுக்குத் தேவையான மின்சக்தியை வழங்குவதற்கான 1,500 mAh பேட்டரியும் இதனுடன் இணைந்துள்ளது.

இந்த பேட்டரியானது 3.55 மணி நேரங்கள் தொடர்ந்து பேசுவதற்குத் தேவையான மின்சக்தியை கொடுக்கவல்லது.

பேசாமல் எந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளாமல் இருப்பினும் 160 மணி நேரம் வரைக்கும், அதாவது கிட்டத்தட்ட 7 நாட்கள் வரைக்கும் பேட்டரியில் மின்சக்தி தங்கியிருக்கும் திறன்மிக்க பேட்டரி இதுவாகும்.

விலை மற்றும் கிடைக்குமிடங்கள்: 


இதன் விலை ரூபாய் 4999 ஆகும். பிலிப்கார்ட் போன்ற இந்திய முன்னணி ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆன்லைன் ஸ்டோருக்கும் விற்பனை விதிமுறைக்கேற்ப விலையில் சற்றேறக்குறைய சிறு மாற்றங்கள் இருக்கும்.

நன்றி.

ஆங்கிலத்தில்:

Micromax Bolt A61 Specifications in English


I introduce a new smartphone named Micromax bolt a6, which is middle range phone, it features 4.0 TFT Display, 1GHz processor, 512 MB of internal memory, 256 MB or Ram, 2.0 MP rear camera, 0.3 MP of front facing camera, Wi-Fi, USB, Bluetooth, 1350mAh battery and it runs on 2.3 gingerbread OS. In addition, it has expandable memory up to 16 GB with microSD card.

Main Key Features: 



  • 4 inch TFT Capacitive Touchscreen
  • Android 4.1 Jelly Bean
  • 1GHz Processor 
  • 256MB RAM
  • 3G ,Wi-Fi for Connectivity
  • Dual Camera (0.3MP Front - ,  2.0MP Rear )
  • Expandable Memory Upto 16GB


It priced at RS. 4999 in Flipkart and other main Indian online stores.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.