logo blog

புதிய பட்ஜெட் போன்கள் - லெனோவா அறிவிப்பு

லெனோவா நிறுவனம் இரண்டு புதிய ஆண்ட்ராய்ட் போன்களை அறிவித்திருக்கிறது. Lenovo S650 மற்றும் Lenovo S930 என்ற இந்த இரண்டு போன்களும் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இவ்விரண்டு போன்களும் ரஷ்யாவைத் தவிர மற்ற நாடுகளில் வெளியிடும் திட்டம் எதையும் அந்நிறுவனம் இதுவரைக்கும் அறிவிக்கவில்லை. ஆனால் இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
lenovo-s650-ss930-specs-and-features

Leno S930 Features and specs சிறப்பம்சங்கள்: 


6 அங்குல HD display, 1.3 GHz  மீடியா டெக் எம்டி6582 பிராச்சர், 8 MP பின்புற கேமிரா, 1.6 MP முன்புற கேமிரா, 8 GB மெமரி, 1GB ரேம், மைக்ரோ எஸ்டி கார்ட், 3000 mAh பேட்டரி, மற்றும் டூயல் சிம் வசதியும் இதில் அடங்கியுள்ளது. 

இது ஒரு லார்ஜ் ஸ்கிரீன் பட்ஜெட் ஸ்மார்ட் போன் ஆகும். பெரிய திரையை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான மிகச்சிறந்த ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் இதுவாகும். 

ஆங்கிலத்தில்: 

  •  6-inch HD display
  • Android 4.2 OS
  • 1.3GHz quad-core MediaTek MT6582 processor
  • 8MP rear camera
  • 1.6MP front camera
  • 3000 mAh battery
  • 8GB of storage
  • 1GB of RAM
  • microSD card slot
  • dual-SIM support

Lenovo S650 Features and Specs சிறப்பம்சங்கள்


இப்போனில் 4.7 அங்குல qHD டிஸ்பிளே, 1.3 GHz குவாட்கோர் மீடியா டெக் எம்டி6582 பிராச்சர், 1GB RAM, டூயல் சிம் ஆதரிப்பு, 2000 mAh பேட்டரியும் அமைந்துள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்ட் 4.2 இயங்குதளத்தில் இயங்குகிறது. 

ஆங்கிலத்தில்: 

  • 4.7-inch qHD display
  • 1.3GHz quad-core MediaTek MT6582 processor
  • Android 4.2
  • 8GB of storage
  • 1GB of RAM
  • dual-SIM support 
  • 2000 mAh battery

ஸ்மார்ட் போன்களைப் பற்றிய அடிப்படை விஷயங்களைத்தெரிந்துகொள்ள 
ஸ்மார்ட்போன் தகவல் குறிப்புகள் என்ற பதிவை வாசிக்கவும். - http://www.tholilnutpam.com/2013/12/parts-of-smartphone.html
போன்களின் விலைகள்: 

லெனவோ எஸ் 930 ன் விலை $ 426
லெனவோ எஸ்650 ன் விலை $365. 


Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.