logo blog

ப்ளாக்கர் வாசகர்களை அதிகரிக்க பேஸ்புக் லைக்பாக்ஸ் பாப்அப் விட்ஜெட் !

ஃபேஸ்புக் மூலம் பிளாக்கர் தளங்களின் வாசகர்களை அதிகரிக்க Popup Facebook Like Box விட்ஜெட் பயன்படுகிறது.  இந்த விட்ஜெட்டை ப்ளோக்கர் தளத்தில் வைப்பது எப்படி என்பதை அறிந்துகொள்வோம்.
to increase blogger template
To Increase Blogger Traffic 

பேஸ்புக் லைக்பாக்ஸ் பாப் அப் விட்ஜெட் வைக்கும் முறை: 

1. பிளாக்கரில் லாகின் செய்துகொள்ளுங்கள்
2. Layout கிளிக் செய்து add Gadget கிளிக் செய்யுங்கள்
3. தோன்றும் பெட்டியில் HTML/JavaScript தேர்ந்தெடுங்கள்
4. அதில் கீழ்கண்ட நிரல்களை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்
நிரல்வரிகள்:



5. மேலிருக்கும் நிரல்வரிகளில் சிவப்பு நிறத்தில் உள்ள ThangamPalaniBlog என்பதற்கு பதிலாக உங்களுடைய Facebook Page ID -ஐ கொடுக்கவும்.
6. இறுதியாக Save பட்டனை கிளிக் சேமித்துவிடுங்கள்

அவ்வளவுதான். இனி உங்களுடைய பிளாக்கர் தளத்திலும் பேஸ்புக் லைக்பாக்ஸ் பாப் அப் விட்ஜெட் தோன்றும்.

பிளாக்கர் தளத்தில் இந்த விட்ஜெட்டை வைப்பதன் மூலம், உங்களுடைய வலைப்பூவின் வாசகர்களை கணிசமாக உயர்த்த முடியும். லைக் செய்தவர்களுக்கு, பேஸ்புக் பக்கத்தின் மூலம் புதிய பதிவுகள் சென்றடையும் வாய்ப்பும் ஏற்படும். இதனால் உங்களுடைய வலைப்பூ பிரபலமடையும். உங்கள் வலைத்தளத்தின் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Tags: facebook like box, fb popup like box, popup like box code, facebook popup code, likebox, blogger like box coding for blogger

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.