logo blog

சிறந்த தரமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுள்ள பட்ஜெட் ப்ரண்ட்லி லேப்டாப்கள் !

Dell நிறுவனத் தயாரிப்பான இந்த லேப்டாப்பானது 4th Generation Intel core processor கொண்டுள்ளது. டச் ஸ்கிரீன் வசதியுடன் கூடிய புதிய லேப்டாப் இது.

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இயங்குகிறது. தரமிக்க லித்தியம் பேட்டரி வசதி, 11 அங்குல லெட் பேக்லிட் டச் ஸ்கிரீன் வசதி, இணையம் மூலம் பரவும் வைரஸ், தீங்கிழைக்கும் நச்சு நிரல்களிலிருந்து காப்பதற்குப் பயன்படும் McAfee Security center வசதி (15 மாதங்கள்), இன்டெல் செலரான் பிரசசர் போன்ற உயர்தரமிக்க வசதிகளுடன், சிறப்பு கூறுகளைப் பெற்றுள்ளது. 

Dell-Inspiron-11-budget-friendly-Laptop


சிறந்த தரமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுள்ள இந்த லேப்டாப்பில் உள்ள சிறப்பம்சள், அதில் இடம்பெற்றிருக்கும் சிறப்புகூறுகள் ஆகியனவற்றைளைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

தொழில்நுட்பம் தளத்தில் அமைந்துள்ள லேப்டாப் பற்றிய பயன்மிக்க பதிவுகள்:


1. லேப்டாப் கம்ப்யூட்டரில் ஏற்படும் வெப்பத்தை தடுக்க

2. லேப்டாப்பை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்

3. புதிய லேப்டாப் வாங்குவோருக்கான பயனுள்ள குறிப்புகள்

New Inspiron 11 Laptop ன் சிறப்பம்சங்கள்


  • Intel Celeron processor 2955U (2M Cache, 1.4 GHz)
  • Windows 8, English (64bit)
  • 11.6 inch LED Backlit Touch Display with Truelife and HD resolution (1366 x 768)
  • 2GB Single Channel DDR3L 1600MHz (2GBx1)

மேலும் இந்த லேப்டாப்புடன் கிடைக்கும் வசதிகள் மற்றும் சிறப்பு  கூறுகள்

Dell Inspiron 11Touch Screen Laptop Tech Specs


  • 500GB 5400RPM SATA Hard Drive
  • Intel HD Graphics 
  • 1 Year Accidental Damage Protection with Premium Phone Support -Retail
  • 11.6 inch LED Backlit Touch Display with Truelife and HD resolution (1366 x 768) 
  • McAfee Security Center 15 month subscription
  • Dell™ Wireless 1705 802.11b/g/n with Bluetooth v4.0
  • 3-cell Lithium Ion (50WHr) Battery
  • Standard Keyboard with Multi-Touch Touchpad pad
  • Laptop Batteries Carry 1 Year Warranty Only From Invoice
  • HD (720p) capable webcam
  • Dual digital microphones and pre-loaded Skype
  • Bluetooth 4.0
  • 2 speakers with Waves MaxxAudio Pro processing 
  • 1 combo headphone / microphone jack
ஆகிய வசதிகளையும் பெற்றுள்ளது.

டெல் இன்ஸ்பிரன் 11 டேப்டாப்பின் விலை ரூபாய்:  33,999/- (அனைத்து வரிகளும் உட்பட )

Dell நிறுவன வலைத்தளத்தில் ஆன்லைன் மூலம் இந்த லேப்டாப்பைப் வாங்கலாம். மற்றும் பிரபலமான ஆன்லைன் ரீடைல் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது. 

நன்றி. 

Tags: Dell laptop,  Dell Inspiron 11, dell touch screen laptop, Dell windows 8 laptop, budget friendly laptop, Dell budget friendly laptop, Dell Inspiron 11, Dell laptop, dell touch screen laptop, Dell windows 8 laptop, laptop specifications, specifications, tech news.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.