logo blog

கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க உதவும் RAM Optimizer மென்பொருள்

கம்ப்யூட்டர் இயக்கத்தில்  முக்கிய பங்கு வகிப்பது RAM என்ற Random Access Memory.  தொடர்ந்து கம்ப்யூட்டர் இயங்கிடும் பொழுது, ரேம் மந்த நிலையை அடைகிறது. இதனால் Computer - ன் வேகம் குறைகிறது. இப் பிரச்னையை சரி செய்ய பயன்படுகிறது MAX RAM Optimizer மென்பொருள்.

ram-optimizer-for-your-pc
RAM Optimizer

  • இம்மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து வைத்துக்கொள்ளவும். (சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)
  • கம்ப்யூட்டர் இயக்கத்தில் இருக்கும்போது ஸ்லோவாக இருந்தால் இம்மென்பொருளை இயக்கி "Optimize Now" பட்டனை கிளிக் செய்தால் போதும். 
  • RAM ஆப்டிமைஸ் செய்யப்பட்டு, தேவையில்லாத மெமரி கிளீன் செய்யப்படும். அதன் பிறகு கம்ப்யூட்டர் விரைவாக இயங்கும். 


RAM Optimizer அனைத்து விதமான விண்டோஸ் இயங்குதளங்களிலும் செயல்படுகிறது.
இதை ஆட்டோமேட்டிக்காக செயல்படும் விதத்தில்அமைத்தால், குறிப்பிட்ட கால எல்லைக்குள் சீரான இடைவெளியில் RAM - ன் செயல்பாட்டை தானாகவே கண்காணித்து சரி செய்கிறது.
இதனால் RAM செயல்படும் வேகத்தில் சிக்கல்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கும். கம்ப்யூட்டர் வேகம் குறையாமல் இருக்கும்.

RAM Optimize மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி:

http://www.maxpcsecure.com/maxramoptimizer/

Max RAM Optimizer Smart Features :


  1. Max RAM Optimizer provides fully Automation option. You don’t need to monitor your pc continuously. Max RAM Optimizer does this for you. 
  2. Whenever your pc’s memory goes below to a limit selected by you, it will increase available physical memory automatically moreover you have also option to optimize your pc’s memory on regular intervals.
  3. Max RAM optimizer provides several features to facilitate optimization process. You can start optimizing when you start windows. You can move it to system tray at your option, being in system tray it continuously monitors your pc. 
  4. After optimization process, you can see in the optimization report how much memory has been released in this optimization process. Option for clearing clipboard content also has been provided.
  5. Ultimately, Max RAM Optimizer is very user friendly which removes the tension of your pc’s memory from your memory. So use the Max Ram Optimizer and free your memory from the problems of your pc’s memory.  


Tags: RAM optimizer, user friendly ram optimizer, Random Access Memory optimizer. ரேம், ஆப்டிமைசர், மென்பொருள்.

Share this

1 comment

தரவிறக்கிக் கொண்டேன்...நன்றி..

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.