logo blog

பள்ளி சிறார்களுக்கென சிறப்பாக தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் கம்ப்யூட்டர் !

Special Computer for Kids

குழந்தைகளுக்கு என்ன தேவையோ, அதை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது ஒரு  Special Computer.  Kids Cybernet station என பெயரிடப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டரில் சிறுவர்களுக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் அடங்கியிருக்கிறது.

குழந்தைகள் கம்ப்யூட்டரை விரும்பி பயன்படுத்தும் அளவிற்கு நிறைய புரோகிராம்கள், கிராபிக்ஸ்கள், வண்ணமயமான keyboard Monitor  போன்ற குழந்தைகளை கவரும் அம்சங்கள் நிறைய உள்ளன.

special computer for children
சிறுவர்களுக்கான ஸ்பெஷல் கம்ப்யூட்டர்


இக்கம்ப்யூட்டரில் , குழந்தைகளுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் இணையக் கட்டுப்பாடு -  Internet Security செய்யப்பட்டுள்ளது.



Special Computer for Kids
Special Computer for Kids

Kids Computer Specs - இதில் உள்ள அம்சங்கள்: 

  • பிராசசர்: Intel Pentium Dual Core E5200 CPU
  • திரை: 19”inch touchscreen LCD
  • வன்தட்டு: 500GB HDD
  • ராம்: 4GB RAM
  • டிவிடி இயக்கி: DVD super drive
  • கிராபிக்ஸ்கார்டு: Intel GMA 3100 3D Graphic Card
  • ஆடியோ: Realtek HD audiO 
  •  இயங்குதளம்: Windows 7 OS

Kids Computer Features and  Useful Options


(கம்ப்யூட்டரில் உள்ள வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்: )

  • வாட்டர் ப்ரூப் கீபோர்ட் (Water Proof Keyboard)
  • தொடுதிரை (Touch Screen)
  • ஆபாச இணையதளங்களை தடுக்கும் மென்பொருள் (internet protection software)
  • குழந்தைகளின் அறிவு மேம்பட 3 வகையான மென்பொருட்களின் பொதி இதில் இடம்பெற்றுள்ளது. (3 Packages for Kids knowledge growth)


இதில் மூன்று வகையான பேக்கேஜ்கள் உள்ளன. 

  • சிறுகுழந்தைகளுக்கானது...Early Learning Package- for ages 2 to 5 (toddler to pre-k) 
  • ஆரம்ப்பள்ளி குழந்தைகளுக்கானது...Elementary Package - for ages 5 to 11 (kindergarten to 5th grade) 
  • இடைநிலை மற்றும் உயர்நிலை பள்ளி குழந்தைகளுக்கானது...Middle & High School Package - for ages 11 to 18 (6th grade to 12th grade)

இச்சிறப்பு மிக்க குழந்தைகளுக்கான டெஸ்க்டாப்பின் விலை $1999. 

விலை சற்று கூடுதலாக இருப்பினும் குழந்தைகளுக்கான ஒரு மிகச்சிறந்த பாதுகாப்பான, மற்றும் கற்றல் வழிமுறைகளுக்கு ஏற்ற கம்ப்யூட்டர் இது.

Tags: kid computer, kids computer, internet protected computer, computer for kid, computer for child, computer for toddler to pre-k, computer for 6 grade to 12 grade, computer for elementary grade, kids knowledge improving computer.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.