logo blog

ஒரே நேரத்தில் 10 போன்களை சார்ஜ் செய்ய உதவும் மல்டிபிள் சார்ஜர் !

Mobile charger பிரச்னைகள்

வீட்டில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் வெவ்வேறு மொபைல் சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய Ocatfire mobile charger என்ற புதிய சாதனம் வெளியிடப்பட்டுள்ளது.  இதைப் பயன்படுத்தி வெவ்வேறு மொபைல் பின்களை உடைய செல்போன்களை ஒரே நேரத்தில் பேட்டரி சார்ஜ் செய்ய முடியும்.

new multiple cellphone charger

Ocatfire mobile charger ல் உள்ள சிறப்பம்சங்கள் (specs)


  • ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட சாதனங்களை சார்ஜ் செய்யலாம்.
  • இணைக்கபடும் சாதனத்திற்கேற்ற வகையில் மின்சாரத்தை செலுத்தி சார்ஜ் செய்யக்கூடிய வசதி (Automatic Power Management) வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • வெவ்வேறு சார்ஜ் பின்களை கொண்ட 8 மொபைல்களுக்கு ஒரே நேரத்தில் சார்ஜ் ஏற்றக்கூடிய வசதி 

mobile multiple charger
மொபைல் மல்டிபிள் சார்ஜர்


இது 100-240வ, 47-63HZ மின்சாரத்தில் செயல்படக்கூடியது.
2.1A/5V வெளியிடக்கூடியதாக உள்ளது.


Tags: Ocatfire multiple mobile charger, mobile tips, tech news, multiple charger

Share this

2 comments

ஒரே கல்லில் இனி எட்டு மாங்காயா..பயனுள்ள தகவல் நண்பா..

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.