logo blog

இளைய தலைமுறை விரும்பும் அமெசான் கிண்டில் ஃபயர் டேப்ளட் பி.சி.

இளைய தலைமுறைகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுக் கொண்டிருப்பது டேப்ளட் பி.சி. இது படிக்க, ரசிக்க, இணையத்தில் உலவ Ultra fast web browsing என பல்வேறு வசதிகளையும் கொடுக்கும் ஒரு பயனுள்ள சாதனம்.

அலைபேசிக்கு அடுத்த படியாக தற்பொழுது பெருகி வருபவை இத்தகைய டேப்ளட் வகைகள்தான்.

அந்த வகையில் அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய டேப்ளட் Amazon Kindle Fire HDX 8.9.  அமேசான் நிறுவனத்தின் பெரிய அகலத்திரைக் கொண்ட முதன்மையான டேப்ளட் இது. இந்த டேப்ளட் ஆனது இ-புக் மற்றும் வெப்சைட் பக்கங்களை படிப்பதற்கு, பார்ப்பதற்கு, விளையாடுவதற்கு ஏற்ற வகையில் பல சிறப்பம்சங்களையும், சிறந்த UI யும் பெற்றுள்ளது.
Amazon-Kindle-Fire-HDX-8.9-table-with-2.2GHz-Snapdragon-800-CPU-specs-and-availabilty
இங்கு UI என்பது User Interface என்பதாகும். மிகச்சிறந்த உள்ளடக்கங்களை பெற்றிருக்கும் இந்த இந்த டேப்ளட்டில் 8.9 அங்குல திரை (2,560X600 பிக்சல் ரெசல்யூசன்),  சிறந்த செயல்பாட்டினைக் கொடுப்பதற்கான Qualcomm's monstrous 2.2GHz Snapdragon 800 CPU, இதனுடன் இணைந்து செயல்புரியக்கூடிய சிறந்த செயலியான Krait 400 processor and Adreno 330 GPU ம் உள்ளது.

முன் பக்கத்தில் வீடியோ அழைப்புகளை video calling, video chat மேற்கொள்ளப் பயன்படும் HD camera ஒன்றும், பின்புறத்தில் அசத்தும் வீடியோ, போட்டோக்கள் எடுக்கப் பயன்படும் 8 மெகா பிக்சல் திறன் கொண்ட கேமரா ஒன்றும் அமையப்பெற்றுள்ளன.

சிறந்த பாடல் கேட்கும் அனுபவத்தைப் பெறும் வகையில் Dolby Audio, Dual Stereo Speakers ஆகியனவும் உள்ளது.

இத்துடன்  அமெசான் நிறுவனத்தின் மகத்தான நூலகமும் Amazon’s massive content library  இதில் உண்டு. இதில் Millions of books & popular apps & games ஆகியனவும் உண்டு.

இதன் விலை ரூபாய்: 17,999/-  ரூபாய் ஆகும்.

இந்திய அமேசான் நிறுவன வலைத்தளத்திலேயே amazon.in  கிண்டில் பையர் டேப்ளட் கிடைக்கிறது.  வாங்க விரும்புபவர்கள் இத்தளத்திலேயே ஆன்லைன் முறையில் வாங்கிக்கொள்ளலாம். You can purchase Amazon Kindle file HDX 8.9 through online from amazon.in for Price at Rs. 17,999.

இதனுடைய சிறப்பம்சங்கள் ஆங்கிலத்தில்:

Amazon Kindle fire HDX 8.9 Specifications: 


Screen Size8.9 in
Resolution2560 x 1600 (339 ppi)
ProcessorQuad-Core 2.2 GHz (Snapdragon 800)
Battery Life12 hours mixed use,18 hours when reading
AudioDolby Audio, Dual Stereo Speakers
Wi-Fi Dual band, dual antenna, (MIMO) Wi-Fi
4GOptional
CameraFront-facing HD camera (for video calling)  + 8 MP rear-facing camera (for take picture and video) 
Storage16, 32, or 64 GB
Dimensions231 x 158 x 7.8 mm
WeightWi-Fi 374 grams ,4G384 grams

Tags: amazon, amazon kindle, amazon kindle, Amazon Kindle Fire HDX, Amazon Kindle Fire HDX 8.1, tablet, tablet pc, specifications.
Source: amazon.in

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.