logo blog

4 அங்குல டச் ஸ்கிரீனுடன் வெளிவந்துள்ள சாங்சங் கேலக்சி டூயோஸ் 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

சாங்சங் கேலக்சி டியோ 2 சிறப்பம்சங்கள்


Samsung நிறுவனம், புதிய ஸ்மார்ட்போன் Samsung Galaxy Duos 2 போனை, சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு விட்டது. இதன் சிறப்பம்சங்கள் 4 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் (400x800 pixels), 1.2 கிகா ஹெர்ட் திறன் கொண்ட பிராச்சர், ஆட்டோ போகஸ், LED ப்ளாஷ் உடன் 5 மெகா பிக்சல் திறனுடைய கேமரா, 0.3 மெகாபிக்சல் திறன் உடைய முன்புற கேமரா, 4 GB Storage memory, 64 GB மெமரியை அதிகப்படுத்தும் திறன் ஆகிய வசதிகளைப் பெற்றுள்ளன. 3ஜி, வைஃபை, புளூடூத், GPS ஆகிய வசதிகளும் உண்டு. 

Samsung-Galaxy-duos-2-with-1.2GHz-processor-specs

இப்போன் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓ.எஸ்-ல் இயங்குகிறது.

  • இப்போனில் தடிமன் 10.57 மிமீ. 
  • எடை 118 கிராம். 
  • பேட்டரி 15000 mAh
  • இதன் விலை ரூபாய் 10,730 ரூபாய் ஆகும். 


ஸ்மார்ட் போன் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள: 


இப்போனின் சிறப்பம்சங்கள் ஆங்கிலத்தில்: 

Samsung Galaxy Duos 2 Main Specifications


Samsung has released new Smartphone galaxy duos 2, for sales in India. It features 4 inch capacitive touch screen, 1.2GHz processor, 5 MP rear camera with auto focus and LED Flash, 0.3 MP front Camera, 4GB Storage memory, Expandable memory up to 64 GB with microSD card, 3G, Wi-Fi, Bluetooth, GPS and it runs on Android Jelly Bean 4.2 OS. 

Price and Availability: 


It is available in all major online stores in India. It priced at Rs. 10,730.


Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.