logo blog

டாப் 10 ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் 2015

கடந்த 2015ம் ஆண்டு ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களில் முதல் பத்து இடங்களைப் பிடித்த முக்கியமான அப்ளிகேஷன்களின் தொகுப்பு இது. ஒவ்வொரு ஆன்ட்ராய்ட் மொபைல் போனிலும் கட்டாயம் இருக்க வேண்டியவைகள்.
top 10 android apps

பேஸ்புக்: 


ஆன்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தும் முக்கியமானதொரு அப்ளிகேஷன் பேஸ்புக் அப்ளிகேஷன். சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் வளர்ச்சியைப் போலவே, அதை ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் அணுகுவதற்குப் பயன்படும் பேஸ்புக் அப்ளிகேஷனும் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. 1003,410,000 பயனர்களைப் பெற்று இந்த ஆண்டின் அனைவரும் பயன்படுத்தும் அப்ளிகேஷன் வரிசையில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

கூகிள் சர்ச்: 


705,984,000 பயனர்களைப் பெற்று இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் 67% சதவிகிதம் ஆகும். 

கூகிள் ப்ளே: 


ஸ்மார்ட் போன்களில் உள்ள மிகப்பெரும்பான்மையான அப்ளிகேஷனைக் கொடுக்கும் தளம் இது. 703,667,000 சராசரி பயனர்களுடன் 28 சதவிகித வளர்ச்சியை இந்த ஆண்டில் பெற்றுள்ளது.

Also Read: ஆன்ட்ராய்ட் போனில் செய்ய வேண்டிய அவசிய பாதுகாப்பு முறைகள்

யுடியூப்: 


உலகில் மிகப்பலரும் வீடியோக்களை விரும்பிப் பார்க்கும் தளமாக மாறியுள்ள யூடியூப் 7001, 962,000 சராசரி பயனர்கள் மற்றும் 27 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 

இதைப் போலவே ஜிமெயில், இன்ஸ்டா கிராம், ஆப்பிள் மேப்ஸ், ஸ்டாக்ஸ், ட்விட்டர் அப்ளிகேஷன்கள் முறையே மற்ற ஆறு இடங்களைப் பெற்றுள்ளது. 
மிகப் பலரும் பயன்படுத்தும் சமூக இணையதளமான ட்விட்டர் பத்தாம் இடத்தில் உள்ளது. 

டாப் 10 ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் பட்டியல் 2015

Top 10 Smartphone Applications 2015


Top 10 Smartphone Applications 2015
Facebook
 1003,420,000 avg. unique users
 27 percent growth
Google Search
 750,984,000 avg. unique users
 37 percent growth
Google Play
 730,667,000 avg. unique users
 28 percent growth
YouTube
 710, 962,000 avg. unique users
 27 percent growth
Google Maps
 680,580,000 avg. unique users
 14 percent growth
Gmail
 640,408,000 avg. unique users
 29 percent growth
Instagram
 310,992,000 avg. unique users
 66 percent growth
Maps (Apple)
 310,891,000 avg. unique users
 64 percent growth
Stocks
 300,781,000 avg. unique users
 32 percent growth
Twitter
 300,760,000 avg. unique users
 36 percent growth

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.