logo blog

மொபைல் போன் - டேப்ளட் எது பெட்டர்?

மொபைல்போன் பயனர்களுக்கு, மொபைல் போன்களின் மீதுள்ள ஆர்வம் குறைந்து டேப்ளட் சாதனங்களின் மீது அதிக ஆர்வம்  ஏற்பட்டுள்ளது. 

இதற்கு காரணம் டேப்ளட் சாதனங்கள் விரைவாக செயல்படும் தன்மைதான். அதனுடைய சிறப்பான செயல்பாடுகளால் தற்பொழுது உலக மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. புதிய மொபைல் ஒன்றை வாங்க நினைத்து Mobile Shop க்குச் செல்பவர்கள் கூட, அங்கிருக்கும் விற்பனை பிரதிநிதிகளின் விளக்கங்களைக் கேட்ட பிறகு இறுதியில் ஒரு டேப்ளட் சாதனத்தை (Tablet smartphone) தேர்ந்தெடுத்து வாங்கிக்கொண்டு வந்துவிடுகிறார்கள்.

Tablet களில் இரண்டு முக்கிய பயன்பாடுகள் இருப்பதால் மிகப் பெரும்பாலானோர்கள் அதையே விரும்புகின்றனர். ஒன்று அதை ஒரு மினி லேப்டாப் போன்று பயன்படுத்தலாம். அடுத்தது சிம்கார்ட் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

சாதாரண மொபைல் சாதனங்களில் உள்ள அத்தனைப் பயன்பாடுகளும் அதில் உள்ளடக்கி இருப்பதும் ஒரு முக்கிய காரணம். 

அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு சில டேப்ளட் போன்களின் சிறப்பு கூறுகள் மற்றும் விலைகளை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.  டேப்ளட் வாங்க நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 
popular-tablet-phones-in-India-specs-and-price

கீழுள்ள Phablet சாதனங்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட முறையில் சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளன.

உங்களுடைய விருப்பதிற்கு ஏற்ற டேப்ளட்டை நீங்கள் தேர்வு செய்து வாங்கலாம். 


Micromax Canvas HD A116


1.2 GHz Quad Core Processor Android v4.1.2 (Jelly Bean) OS 5-inch HD Screen 8 MP Auto Focus Camera with LED Flash Dual SIM (GSM + GSM) 3G, Wi-Fi and Bluetooth 4.0 Enabled 1GB DDR2 RAM
Price: 13999

XOLO Q1000 


1.2 MP Secondary Camera Expandable Storage Capacity of 32 GB Dual SIM (GSM + GSM) Android v4.2 (Jelly Bean) OS 1.2 GHz Quad Core Processor Wi-Fi Enabled 5-inch HD IPS Touchscreen 8 MP Primary Camera
Price: 12499

Micromax Canvas 2 Plus A110Q 


2 MP Secondary Camera Expandable Storage Capacity of 32 GB 8 MP Primary Camera Dual SIM (GSM + GSM) HD Recording 5-inch Capacitive Touchscreen 1.2 GHz Quad Core Processor Android v4.2.1 (Jelly Bean) OS
Price: 11850

Karbonn S5 Titanium 


8 MP Auto Focus Camera with LED Flash 5-inch qHD IPS Capacitive Touchscreen 1.2 GHz Quad Core Qualcomm Snapdragon Processor Acceleration and Light Sensors 1 GB RAM and 4GB of ROM Proximity Wi-Fi Enabled Dual SIM (GSM + GSM) Android v4.1 (Jelly Bean) OS
Price: 12222

iBall Quadro Andi 5h 


1.2 GHz Cortex-A7 Quad Core Processor 12 MP Primary Camera 2 MP Secondary Camera 5-inch Capacitive Touchscreen Dual Standby SIM (GSM + GSM) Expandable Storage Capacity of 32 GB Android v4.2 (Jelly Bean) OS Wi-Fi Enabled
Price: 10990

Spice Pinnacle FHD Mi-525 


8 MP Primary Camera Full HD Recording Wi-Fi Enabled 1.5 GHz Quad Core Processor Expandable Storage Capacity of 32 GB Dual SIM (GSM + GSM)
Price: 14250

XOLO Q2000 


Expandable Storage Capacity of 32 GB 1.2 GHz Quad Core Processor Wi-Fi Enabled Android v4.2 (Jelly Bean) OS 13 MP Primary Camera 2 MP Secondary Camera Dual SIM (GSM + GSM) 5.5-inch HD IPS Display Full HD Recording
Price: -

Videocon A55 HD 


Android v4.2.1 (Jelly Bean) OS Wi-Fi Enabled Dual Standby SIM (GSM + GSM) 1.2 GHz Qualcomm Quad Core Processor Expandable Storage Capacity of 32 GB 8 MP Primary Camera 3.2 MP Secondary Camera 5-inch HD Capacitive Touchscreen
Price: 13499

Lenovo A850 


5 MP Primary Camera Dual SIM (GSM + GSM) Expandable Storage Capacity of 32 GB 0.3 MP Secondary Camera 5.5-inch Capacitive Touchscreen Android v4.2 (Jelly Bean) 1.3 GHz MTK 6582M Quad Core Processor, Wi-Fi Enabled.
Price: 14499


இவை அனைத்தும் பிரபல FlipKart, Saholic, Amazon போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்களில் கிடைக்கிறது. அருகில் இருக்கும் அந்தந்த போன் டீலர்கள், ஏஜன்சிகள் மூலமும் இப்புதிய டேப்ளட் சாதனங்களை வாங்க முடியும். 

நன்றி. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.