logo blog

மைக்ரோமேக்சின் மாயாஜால போன் Micromax Canvas Turbo A250

மைக்ரோமேக்சின் மாயாஜால போன் Micromax Canvas Turbo A250

இந்தியாவில் மிகப் பிரபலமான மொபைல் தயராப்பு நிறுவனம் மைக்ரோமேக்ஸ். இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள புத்தம் புதிய போன்  கேன்வாஸ் டரபோ ஏ250. 

5 அங்குலம் திரை அகலம் கொண்ட மைக்ரோமேக் கேன்வான் டம்போ போன் 1.5 GHz Quad-core MediaTek MT6589T processor ஐ கொண்டுள்ளது.  இந்த பிராச்சரைப் பயன்படுத்தி  மல்டி டாஸ்க் செயல்பாடுகளை எளிதாக செய்ய முடியும். 



இதில் அற்புதான வீடியோக்கள் மற்றுப் புகைப்படங்கள் எடுக்கப்பயன்படும் 13MP பின்புற கேமரா அமைந்துள்ளது. வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளப் பயன்படும் தரமிக்க 5 மெகா பிக்சல் கொண்ட முன்புற கேமரா ஆகியன அமைந்துள்ளன. 

அதுமட்டுமல்லாமல் கனக்டிவிட்டி பயன்பாட்டுக்கான 3G, HSPA, Wi-Fi 802.11, bluetooth 4.0, AGPS ஆகிய வசதிகளும் இடம்பெற்றிருக்கின்றன. 

இதன் விலை ரூபாய் 19,299 ஆகும். இப்போனை பிரபலமான ஆன்லைன் ஸ்டோர்கள் FlipKart, infibeam, saholic வாங்கலாம்.

இதன் சிறப்பம்சங்கள் ஆங்கிலத்தில்: 

Specifications of Micromax Canvas Turbo A250


  • 5 inches, 1920 x 1080 px display
  • Android, v4.2.1 OS
  • Dual Sim, 3G, Wi-Fi
  • Quad Core, 1.5 GHz Processor
  • 2 GB RAM
  • 12.47 GB inbuilt memory
  • 13 MP Camera with flash
  • 2000 mAh battery
Tags: micromax mobile, micromax canvas turbo, micromax canvas, Micromax Canvas Turbo A250, specifications, android, mobile specifications, tech news, budget mobile, budget mobile from micromax, micromax smartphone.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.