logo blog

டபுள் ஸ்கிரீன் Laptop


ஒரு லேட்டாப்பில் ஒரு ஸ்கிரீன் மட்டுமே இருக்கும். ஆனால் புதியதாக வெளியிடப்பட்டுள்ள லெனோவா லேப்டாப்பில் இரண்டு ஸ்கிரீன்கள்  (Double Touch Screen) உள்ளன. உட்புறம் ஒன்றும், வெளிப்புறமாக ஒன்றும் இரட்டை டச் ஸ்கிரீன்கள் இருக்கின்றன. 

lenovo-ideapad-flex-2-dual-mode-notebook-price-specifications
Lenovo double touch screen laptop



1. லெனோவா டூயல் மோட் ஃபளக்ஸ் 2 நோட்புக்


லெனோவா நிறுவனத் தயாரிப்பான இது ஒரு டூயல் மோட் நோட்புக் ஆகும். இது விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இயங்குகிறது. 

இதிலுள்ள டிஸ்பிளேயை 300 டிகிரி வரை சுழற்ற முடியும். இந்த வசதியைப் பயன்படுத்தி தேவையான கோணத்தில் லேப்டைப்பை வைத்து இயக்கலாம். 

720 p Front Camera உள்ளது. நான்காம் தலைமுறை பிராசசர் என்று சொல்லப்படும் i3, i7 processor,  வைஃபை, புளூடூத் 4.0, யூஎஸ்பி, HDMI Ports, RJ45 ஈதர்நெட் போர்ட், கார்ட் ரீடர் போன்ற அமைப்புகளும் உள்ளன. 

மேலும் டால்பி ஆடியோ, கிளவுட் ஸ்டோரேஜ் வசதி, வாய்ஸ் கண்ட்ரோல் one key recovery போன்ற உள்ளிட்ட வசதிகளுடன் வெளிவந்துள்ள இந்த லேப்டாப 0.23 அங்குல தடிமனும், 2 கிலோகிராம் எடையும் கொண்டுள்ளது. கறுப்பு, வெள்ளி மற்றும் சாம்பல் நிறு வெளி விளிம்புகளுடன் வெளி வந்துள்ளது. 

Lenovo Ideapad Flex 2 Notebook Specifications: 

  • Windows 8 OS
  • 14 inch display (366x758 pixel)
  • 4GB RAM
  • Intel core i3 processor
  • USB 2.0
  • RJ45 Ethernet Port
  • 720pixle front camera
  • 48wh Battery
  • 0.23 thickness

இரண்டு திரைகளுடன் கூடிய ஆண்ட்ராய்ட் போன்.


2. Samsung Galaxy Golden Flip Touch Screen Phone with two display


இரண்டு திரைகளுடன் கூடிய ஆண்ட்ராய் ஸ்மார்ப்போனை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது பற்றிய அறிய கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.


Tags: two touch screen laptop, samsung two screen android phone, two touch screen android phone, two touch screen lenovo laptop, lenovo 360 rotation screen laptop, lenovo idea pad flex 2 notebook, 2 touch screen notebook  pc

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.