logo blog

HTC நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் HTC நிறுவனம் தற்பொழுது தன்னுடைய விலையுயர்ந்த புதிய கைபேசியை (Costly Smartphone)அறிமுகம் செய்துள்ளது. HTC one Max என்ற இந்த Smartphone தற்பொழுது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதன் விலை ரூபாய் 61,490 ரூபாய்.

htc-one-max-specifications-and-availablity

இதில் அடங்கியுள்ள சிறப்பம்சங்கள்:


5.9 அங்குலம் Full HD LCD Display, 1.7GHz Quad Core செயலி, Micro SD card மூலம் 64 GB வரையிலும் விரிவாக்கம் செய்யக்கூடிய  உள்ளக நினைவக வசதி.

5.5 UI உடன் கூடிய ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean OS, 2.1 மெகா பிக்சல் முன்புற கேமரா, HTC Ultra back camera, வைஃபை, Bluetooth மற்றும் மேலதிக வசதிகளுடன் வெளிவந்துள்ளது ஹெச்டிசி அல்ட்ரா மேக்ஸ் ஸ்மார்ட்போன்.

HTC one Max Key Specifications:

  •  4.3 Jelly Bean OS
  •  1.7 GHz Qualcomm Snapdragon 600 Quad Core Processor
  •  5.9-inch Full HD Touchscreen
  •  Expandable Storage Capacity of 64 GB
  •  UltraPixel Primary Camera
  •  2.1 MP Secondary Camera
  •  Wi-Fi Enabled
  •  Full HD Recording
  •  FM Radio
Tags: HTC smartphone, HTC costly Smartphone, costly smartphone, Jelly bean OS, Quad core, Touch Screen Phone, HD Recording. Smartphone Camera.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.