logo blog

பேங்க் பாஸ்வேர்ட் பாதுகாப்பு

இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக Online Purchase, Money Transfer போன்றவைகள் Net Banking வசதி மூலம் நடைபெறுகின்றன.

இதுபோன்ற இணைய வழியே பண வர்த்தனைகள் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இணையம் என்பது கடல் போன்றது. இதன் மூலம் நிறைய எந்தளவிற்கு நல்லது இருக்கிறதோ, அதைவிட மோசமான கெடுதல்களும் இருக்கிறது.

இணைய வழி திருட்டு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது. எனவே Bank Account -ஐ இன்டர்நெட் மூலம் பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும்போது, அல்லது ஒரு Bank Account லிருந்து மற்றொருவருடைய அக்கவுண்டிற்கு Money Transfer செய்யும்போதோ அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். 
bank password security

உங்களுடைய Credit Cards, Debit  Cards களின் Password களை பயன்படுத்தும்போது கவனத்துடன் கையாள வேண்டும். எந்த இணையதளத்தின் மூலம் பொருட்களை வாங்குகிறீர்களோ, அந்த தளத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்து கொண்ட பிறகே பொருட்களை வாங்க வேண்டும்.

உங்கள் Bank Details, Password போன்ற வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை அந்த இணையதளமானது HTTPS என தொடங்குகிறதா, அது நீங்கள் பண பரிவர்த்தனை செய்யக்கூடிய வங்கியின் தளம்தானா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

சில இணையதளங்கள் ஒரே பெயரைப் போன்று காணப்படும்..உதாரணமாக Flipcart.com என்பதற்கு பதிலாக Flipkart.com என இருக்கும். ஒரு எழுத்து மட்டும் மாற்றம் செய்யப்பட்டு, அந்த நிறுவனத்தின் ஒரிஜினல் இணையதளம் போன்றே காட்சியளிக்கும்.

எச்சரிக்கை உணர்வு இல்லாமல் பொருட்களை போலியான தளங்களின் மூலம் வாங்குவதற்கு வங்கி கணக்கு Credit Card, Debit Card  விபரங்களை  பயன்படுத்தினால் பணத்தை இழக்க வேண்டியதுதான்.

தொடர்ந்து "பேங்க் பாஸ்வேர்ட் பாதுகாப்பு" பற்றிய விரிவாக படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

பதிவிற்கான இணைப்பு: http://softwareshops.blogspot.com/2012/08/protect-online-banking-password.html

Tags: Bank Tips, mobile banking, Net Banking, Credit card Password, debit card password, Bank password protection. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.