logo blog

ஐடியா நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்

ஐடியா நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 5 அங்குலம் IPS Display கொண்ட திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 1.2GHz Quad-core processor, 512 RAM, 32 GB microSD card, 4ஜிபி உள்ளக நினைவகம், இரண்டு சிம்கார்டுகள் பயன்படுத்தும் வசதி, 2000mAh பேட்டரி உள்ளது. 

இதற்கு முன்பு ஐடியா நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட் போன்கள்
Idea Aurus II
Idea Aurus plate
Idea ID280
Idea ID918 

idea latest smartphone
ஐடியா லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்


ஐடியா அல்ட்ரா ஸ்மார்ட் போனில் இடம்பெற்றுள்ள சிறப்பு கூறுகள்: 

Idea Ultra Smartphone Key Specifications


  • 5-inch  IPS display (480 x 854 pixels)
  • 1.2 GHz quad-core processor
  • Android 4.1.2 Jelly Bean OS
  • Dual SIM (GSM + GSM) with Dual Standby
  • 8MP auto focus camera with LED flash
  • 512MB RAM, 
  • 4GB internal memory 
  • 32GB expandable memory with MicroSD
  • 3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth,GPS
  • 3.5mm audio jack, 
  • FM Radio
  • 2000 mAh battery
Tags: New Idea Phones, Idea latest smartphone, Idea Ultra Smartphone. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.