logo blog

HP நிறுவனத்தின் புதிய பிரிண்டர்கள்

HP OfficeJet Pro 3620 Black & White e-AIO 


மிக குறைந்த விலையில் பிரிண்டர் கிடைக்கிறதே என்று வாங்கிவிட்டு இன்று அவஸ்தைப் படுபவர்கள் ஏராளம்.. சில மாதங்களிலேயே பிரிண்டர் ஏதாவது பிரச்னை செய்யும்.

சரியா பிரிண்ட் விழாமல் இருப்பது.. அல்லது திக்காக பிரிண்ட் விழுவது.. அச்சுமை அப்பிக்கொண்டு வருவது.... பிரிண்ட் அவுட்டில் இதுபோன்ற  நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்....

அல்லது பிரிண்ட் செய்யும்பொழுது பேப்பர்கள் பாதியிலேயே சிக்கிக்கொள்வது... குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பிரிண்ட் செய்துவிட்டு, பிறகு ஏதாவது பிரச்னையில் தொடர்ச்சியாக பிரிண்ட் செய்யாமல் இருப்பது.. 

HP-OfficeJet-Pro-3620-with-ePrint4-and-HP-mobile-printing-apps-8

குறைந்த எண்ணிக்கையில் பிரிண்ட் செய்தால் கூட பிரிண்டர் அதிகமாக சூடேறுவது.. அடிக்கடிமைதீர்ந்து போதல்... இப்படி பிரிண்டரில் பல்வேறு பிரச்னைகள் வந்துகொண்டிருக்கும்.

இதனால் உங்களுக்கு சில நேரங்களில் மன அழுத்தம் கூடி அதிகமாகும். ஏகப்பட்ட எரிச்சலான மனநிலைக்கு ஆளாகியிருப்பீர்கள்...

இதுபோன்ற பிரச்னைகளையெல்லாம் சரிசெய்து, புதிய மேம்படுத்தப்பட்ட நவீன பிரிண்டர்கள் வந்துவிட்டன. 

நீங்கள் வேறு நிறுவனங்களின் பிரிண்டர்களை பயன்படுத்திக்கொண்டிருந்தால், அவற்றை வேகமாக செயல்பட வைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். 
1. பிரிண்டர் வேகம் அதிகரிக்க...

அவ்வாறு வெளிவந்த பிரிண்டர்களில் மிக முக்கியமானதாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அது HP Printer தான். HP நிறுவனத்தின் தரமான தயாரிப்புகளில் பிரிண்டர்கள் முதன்மையாக உள்ளது.  

HP என்பது  பாப்புலர் பிராண்ட் நேம் என்பது நமக்குத் தெரியும். Hewlett-Packard Company என்பதன் சுருக்கமே HP என்பது. 

சமீபத்தில் HP நிறுவனம் வெளியிட்ட புதிய பிரிண்டர் மெஷின் HP OfficeJet Pro 3620. மிகச் சிறப்பாக செயல்படும் இந்த பிரிண்டர் மெஷின் கருப்பு, வெள்ளை என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துள்ள இப்பிரிண்டரில் உள்ள வசதிகளும் ஏராளம். அதைப்பற்றி முழுமையான விபரங்களைப் பார்ப்போம். 

இப் பிரிண்டரை மற்ற பிரிண்டர்களுடன் ஒப்பிடும்பொழுது, இது இருமடங்கு சக்தி வாய்ந்தாக உள்ளது. மற்ற பிரிண்டர்கள் செய்யும் வேலையை இருமடங்கு வேகத்துடன் சிறப்பாக செய்து முடிக்கிறது.  

Canon Printer - ன் செயல்பாட்டைவிட இப்புதிய HP OfficeJet Pro 3620 Printer துரிதமாக செயல்பட்டு அலுவலக கோப்புகள், மற்றும் அனைத்து வகையான டாக்குமெண்ட்களை தெள்ளத்தெளிவாக பிரிண்ட் செய்து கொடுக்கிறது. 

Specifications of HP OfficeJet Pro 3620:


  • இது மற்ற பிரிண்டரை விட 50 சதவிகிதம் எனர்ஜியை மிச்சப்படுத்துகின்றது 
  • 12 ஆயிரம் பேஜ்கள் பிரிண்ட் எடுக்கும் வரை இதிலிருக்கும் மை தீருவதில்லை 
  • ஒரு நிமிடத்திற்குள் 19 பக்கங்களை பிரிண்ட் செய்யும் திறன். 
  • மற்ற பிரிண்டர்களை ஒப்பிடும்பொழுது இந்த பிரிண்டரின் செயல்திறனும், வேகமும் அதிகம். 
  • பிரிண்ட் அவுட் பேப்பர்களில் கருப்பு மை பூசிய படி வருதல் பிரச்னை இல்லை. 
  • அதேபோல தெளிவு இல்லாத பிரிண்ட் பிரச்னையும் இதில் இல்லை.. 
  • செலவாகும் மின்சாரத்தின் அளவும் மிக குறைவு...
  • Scanning செய்து அதைப் பிரிண்ட் எடுக்கும் வசதி..
  • ஸ்மார்ட்போன், டேப்ளட் களிலிருந்து  mobile printing apps.8 மூலம் பிரிண்ட் எடுக்கும் வசதி..

என நிறைய புதிய மேம்படுத்தபட்ட வசதிகளுடன் வெளிவந்திருக்கும் இந்த பிரிண்டரின் விலை ரூபாய் 10,500. 

உங்கள் அலுவலகம், பள்ளி, வீடு என அனைத்து இடங்களுக்கும் ஏற்ற ஒரு தரமான தேர்வுதான் HP OfficeJet Pro 3620 பிரிண்டர். 

இப்பிரிண்டர் சிறப்பாக செயல்பட உங்கள் கணினியில் இருக்க வேண்டியவைகள்: 


Windows 8, Windows 7: 1 GHz 32-bit (x86) or 64-bit (x64) processor, 2 GB HD, Microsoft Internet Explorer; CD-ROM/DVD or Internet, USB; Windows Vista 800 MHz 32-bit (x86) or 64-bit (x64) processor, 2 GB HD, Microsoft Internet Explorer, CD-ROM/DVD or Internet, USB; Windows XP SP3 (32-bit only) Intel Pentium II, Celeron or 233 MHz compatible processor, 750 MB HD; Microsoft Internet Explorer 6, CD-ROM/DVD or Internet, USB; Mac OS X v10.6, OS X Lion, OS X Mountain Lion Intel Core Processor, 1GB HD; CD-ROM/DVD or Internet, USB; Linux 

Mac OS X v10.6, OS X Lion, OS X Mountain Lion Intel Core Processor, 1GB HD CD-ROM/DVD or Internet USB


ஆங்கிலத்தில்: 

Features Of HP OfficeJet Pro 3620 Black & White e-AIO 


  • Reliable printing cost comparable to toner refills.13
  • Count on an affordable running cost comparable to toner refills 3 and get up to 1,600 pages per cartridge.5
  • Stay productive with fast print speeds up to 19 pages per minute 6 and a 12,000-page duty cycle.
  • Ensure peak performance with Original HP ink cartridges formulated to work flawlessly with this e-all-in-one.
  • Rely on Original HP ink cartridges with pigment ink for fast-drying, water-resistant prints 7 that last.3
  • Connect and print at the office or on the go.4
  • Easily add this e-all-in-one to your Ethernet network. Transfer information quickly, using Hi-Speed USB 2.0.
  • Print from your smartphone or tablet from virtually anywhere with HP ePrint4 and HP mobile printing apps.8
  • Walk up and quickly print, scan, and copy directly from the 2.0-inch mono graphic display.
  • Reload paper less and handle large print jobs, using the 250-sheet paper tray.
  • Conserve resources without sacrificing performance.
  • Use up to 50% less energy than mono lasers,9 with an ENERGY STAR 2.0 qualified e-all-in-one.
  • Save up to 40% on energy preset your device to turn on or off with Schedule On and Schedule Off.10
  • Save 50% on paper, using automatic two-sided printing. Save time with automatic two-sided copying and faxing.
  • Reduce your impact easily recycle your Original HP ink cartridges for free through HP Planet Partners.11
Source: hp.com

Tags: HP Printer, HP new Printer, HP printer specifications, Hp printer features,  HP new office printer, HP OfficeJet Pro 3620 white, HP OfficeJet Pro 3620 Black, HP OfficeJet Pro 3620, New HP OfficeJet Pro 3620, HP OfficeJet Pro 3620 specifications, HP OfficeJet Pro 3620 features. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.