logo blog

சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட புதிய டேப்ளட் !

சிறுவர்கள் பயன்படுத்துவற்காகவே ஸ்பெஷலாக தயாரிப்பட்ட டேப்ளட் பி.சி.யை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள வசதிகள்  (Special App for Children) சிறுவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. 

samsung galaxy tab 3 specs


இதில் உள்ள சிறப்பம்சங்கள்:


  • ஏழு அங்குல தொடுதிரை (Touch Screen), 
  • 1.2GHz வேகத்தில் செயல்படுதிறன் கொண்ட Processor
  • 8ஜிபி INTERNAL MEMORY, 
  • 1ஜிபி ரேம் 
  • 5 மெகா பிக்சல் திறன் கொண்ட BCAK CAMERA
  • 1.3 மெகா பிக்சல் திறனுடைய முன்புற கேமரா FRONT CAMERA. 

மேலும் இதில் குழந்தைகளுக்கு பிடித்தமான பின்னனி படங்கள் - Background Images,  இயக்கங்கள், அப்ளிகேஷன்கள் ஆகியன இடம்பெற்றுள்ளது. இதன் விலை ரூபாய் 9,999. 

Features of Samsung Galaxy Tab 3 

Specifications of Samsung Galaxy Tab 3
  • 7 Inch TFT LCD Display
  •  Android 4.1 jelly bean os
  •  1.2 GHz Dual Core Processor
  •  1GB RAM
  •  8/16 GB Internal Memory
  •  Wi Fi
  •  5 MP Camera
  •  1.3MP Front Facing Camera
  •  Bluetooth 3.0
  •  A GPS
  •  4000 MAh Battery
 அமேசான் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வாங்க கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்.


Tags: Samsung, Samsung tab 3, Samsung tablet 3, child tablet, Samsung child tablet tab3, android, specifications, tech news.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.