logo blog

இன்டர்நெட் பிரச்னையை தீர்க்கும் மென்பொருள்

சில நேரங்களில் இன்டர்நெட் கனெக்சன் விட்டு விட்டு கிடைக்கும். இதற்கு காரணம் கேபிள் பிரச்னையாக இருக்கும். அல்லது இன்டர்நெட் செட்டிங்ஸ் பிரச்னையாக கூட இருக்கலாம். இன்டர்நெட் செட்டிங்சில் பிரச்னை என்றால் அதை ஒரே கிளிக்கில் சரி செய்ய ஒரு மென்பொருள் உண்டு. மென்பொருளின் பெயர்: கம்ப்ளீட் இன்டர்நெட் ரிப்பேர் டூல்.

software to solve internet problem



 Complete Internet Repair Tool  மென்பொருளின் சிறப்புகள்: 
1. இது ஒரு போர்டபிள் மென்பொருளாகும்.
2. இன்டர்நெட் புரோட்டோகாலை ரீசெட் செய்கிறது.
3. மிக குறைந்தளவே CPU மெமரியை எடுத்துக்கொள்கிறது.
4. Internet Explorer, Windows automatic updates, SSL/HTTPS/Cryptography, Workgroups Computers ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளை ரிப்பேர் செய்கிறது. 
5. இவைகள் எல்லாம் ஒரே கிளிக்கில் நடைபெறுகிறது. 

இன்டர்நெட் செட்டிங்ஸ் பிரச்னையை தீர்க்கும் இம்மென்பொருளை நிறவு கம்ப்யூட்டரில் இருக்க வேண்டியவை: System Requirements: 
  • 2.33GHz or fater processor
  • 512MB RAM

இன்டர்நெட் செட்டிங்ஸை சரிசெய்ய பயன்படும் மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி: 

Download Complete Internet Repair Tool for windows 7 

இம்மென்பொருளைப் பற்றி சுருக்கம் ஆங்கிலத்தில்: 

Complete Internet Repair is a program that you can use to fix common software problems related to Internet networking.

This is a portable product, so installing Complete Internet Repair is not necessary. That means you can place the tool on an external device and run it on any computer. Also, your Windows registry entries will not be changed.

The interface of the program consists of a standard window in which you have limited options.

So, you can reset the Internet Protocol, as well as repair Winsock, Internet Explorer, Windows automatic updates, SSL/HTTPS/Cryptography and the Workgroups Computers view.

Source and Thanks: http://www.softpedia.com

Tags: Internet repair tool, free internet repair software, software for internet trouble, free software for internet protocol reset, free protocol reset program.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.