logo blog

Windows 8.1 ல் இயங்கும் சிகிளீனர் மென்பொருள்..!

கணினியில் உள்ள தேவையற்ற குப்பையான கோப்புகளை நீக்கி கணினி வேகமாக செயல்பட உதவும் மென்பொருள் சிகிளீனர். இந்த மென்பொருளை கொண்டு Temporory files cleaning, Registry Cleaning, Uninstall program போன்ற முக்கிய வேலைகளை செய்ய முடியும். மேலும் பல கூடுதல் வசதிகளும் இதில் உள்ளன. 

CCleaner-v4.07-Released-it-supports-Windows-8.1-and-IE11


சி-கிளீனர் மென்பொருளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள சுட்டி கீழே: 


என்ற இப்பதிவை வாசிக்கவும். 

சிகிளீனர் மென்பொருளின் புதிய பதிப்பு இப்போது வெளிவந்துள்ளது. இப்புதிய பதிப்பி-ல் நிறைய மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளன. 

அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை எனில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் Windows8.1 மற்றும் Internet Explorer 11 Preview ஆகியவற்றிற்கு ஆதரவாக செயல்படுவதைக் கூறலாம். 

மேலும் இப்புதிய பதிப்பு சி-கிளீனரில்  பல புதிய மேம்படுத்தல்கள் மற்றும் பல்வேறு புரோகிராம்களுக்கு சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. உதாரணமாக ABBYY FineReader 11.0, Corel PaintShop Pro X6 and Nero Burning Room 2014 ஆகிய புரோகிராம்களுக்கு ஆதரவு அளித்து செயல்படுகிறது.

சிகிளீனர் மென்பொருளில் அமைந்துள்ள சிறப்பம்சங்கள் ஆங்கிலத்தில்: 

Features and new updates in New version of C-Cleaner V 4.07


  • Added Windows 8.1 compatibility
  • Added Internet Explorer 11 Release Preview for Windows 7 compatibility
  • Added old Windows installation folder cleaning
  • Improved Internet Explorer history cleaning
  • Added Baidu Spark browser cleaning
  • Improved debug mode notification
  • Added ABBYY FineReader 11.0, Corel PaintShop Pro X6 and Nero Burning Room 2014 cleaning
  • Improved WinZip, Java, UltraEdit, Macromedia Shockwave 10 and 11, Photodex ProShow Producer and RealPlayer SP cleaning
  • Minor GUI improvements
  • Minor bug fixes

இப்புதிய சி-கிளீனர் மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய : Download CCleaner 4.07 new version

Tags: ccleaner, ccleaner v4.07, cleaner new version, free software, new ccleaner, இலவச மென்பொருள், தொழில்நுட்பம், மென்பொருள்,.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.