logo blog

புதிய iBall Tablet PC சிறப்பம்சங்கள்..!

தகவல்தொடர்பு சாதனைங்களை உற்பத்தி செய்துவரும் மிகச் சிறந்த  இந்திய நிறுவனம் ஐபால் (iBall Company). இந்நிறுவனம் செப்டம்பர் மாதம் 2001 ல் மும்பையில் ஏற்படுத்தப்பட்டது. 

நிறுவனம் தொடங்கியதிலிருந்து மொபைல், டேப்ளட் பிசி, மௌஸ், வெப் கேமிரா, கீபோர்ட் (Mobile, webcamera, mouse, keyboard)போன்ற கணினி உப  சாதனங்களை தயாரித்து விற்பனை செய்கிறது.

கணினி உதிரிபாகங்கள் தயாரிப்பில் மிகச்சிறந்த்தொரு நிறுவனமாக இது தற்பொழுது வளர்ச்சி கண்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக 

iBall-slide-3G-8072-tablet-pc-with-3g-4gb-internal-memory-for-rs-11999

ஐபால் நிறுவனம் தனது புத்தம் புதிய டேப்ளட் பிசி ஒன்றினை தயாரித்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 

iBall slide 3G 8072 என்ற பெயருடைய இப்புதிய டேப்ளட் பி.சி. Voice Calling வசதி மற்றும் இரட்டை சிம் வசதிகளைப் (Dual SIM)  பெற்றுள்ளது. 

8 அங்குலம், 1024 x768 பிக்சல் திறனுடைய தொடுதிரை (Touch Screen),   1GHz Dual Coretex A9 processor , உள்ளியக்கத்திற்குத் தேவையான 4GB internal memory மற்றும் 1GB RAM ஆகியவற்றினைப் பெற்றுள்ளது. 

மைக்ரோ எஸ்டி கார்ட் (MicroSD card) துணையுடன் 32ஜிபி மெமரியை விரிவாக்கம் செய்துக்கொள்ளத்தக்க வசதி, வைபை, 3G நெட்வொர்க் ஆதரவு என பல்வேறு சிறப்பம்சங்களையும் இப்புதிய டேப்ளட் பிசி கொண்டுள்ளது. 

இச்சிறப்புமிக்க டேப்ளட் பிசி Android 4.1 Jelly Bean இயங்குதளத்தில் இயங்குகிறது. 

இதன் விலை ரூபாய்: 11,999. இந்தியாவின் பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிலிப்கார்ட்டில் (Flipkart) இது கிடைக்கின்றது. 

ஆங்கிலத்தில் சிறப்பம்சங்கள்:

iBall Slide 3G 8072 Specifications: 



  • 8-inch capacitive touch screen display  (1024 x 768 pixels)
  • Android 4.1 Jelly Bean Operating System
  • Dual SIM (3G + 3G) options
  • 1 GHz dual-core  Cortex A9 processor
  • 2Mega Pixel back camera
  • Front-Facing Camera
  • 3.5mm Audio Jack
  • 1GB RAM, 4GB internal memory, expandable memory up to 32 GB
  • 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, aGPS, USB OTG
  • 4000 mAh battery


iBall is a privately held electronics company headquartered in Mumbai, India that develops and manufactures computer peripherals, smartphones, and tablets. iBall was launched in September 2001.It makes peripheral devices and hardware for personal computers, including keyboards, mice, CPU Cabinets, and webcams. iBall also makes home and computer speakers, headphones, microphones, MP3 Players, SMPS, LCD Monitors, USB Flash Drives, tablets (Pen Drives) and barcode scanners.

Thanks: Wikipedia.

Tags: iball, iball tablet PC, iball new tablet pc, iball 3g tablet PC, iBall Slide 3G 8072, iball tablet PC specifications, iBall new tablet pc specs, iBall tablet in India, Indian making tablet PC, lowest cost tablet pc, Cortex 9 processor, back camera, audio jack, 4gb internal memory, Wifi, android, android 4.1, android jelly bean tablet, Android tablet, iball android tablet PC.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.