logo blog

Double Touch Screen ஸ்மார்ட்போன்

உலகில் மிகப் பிரபலமான எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் Samsung. சாம்சங் நிறுவனம் தனது புதிய Double Touch Screen போனை இந்தியாவிற்கு விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

Galaxy Golden Flip என்ற இந்த புதிய ஆண்ட்ராய்ட் போனை (Android Smartphone) இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. 

South Korea வில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கப்பெறும் இப்போனானாது இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கிடைக்கும் என Samsung நிறுவனம் அறிவித்துள்ளது. இப்புதிய போனில் அடங்கியுள்ள சிறப்பம்சங்கள் கீழே. 

Samsung-Galaxy-Golden-Flip-1.7GH-Dual-core-Processor-8MP-rear-camera-with-flash-available-in-india-now-for-rs-49999


சேம்சங் கேலக்சி கோல்டன் பிலிப் ஸ்மார்ட்போன் - சிறப்பம்சங்கள்!


  • 3.7 அங்குலம் AMOLED டச் ஸ்கிரீன் அமைந்துள்ளது.
  • போன் சிறப்பாக செயல்பட சூப்பர் செயலியான 1.7GH Dual-core Processor அமையப்பெற்றுள்ளது.
  • துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக் காட்சிகளை எடுக்க 8 மெகா பிக்சல் கொண்ட கேமாரா உள்ளது.
  •  இணையம் வழியே Video Chat செய்யவும், Face to Face Call செய்யவும் பயன்படும் 1.9 மெகா பிக்சல் Front Face Camera உள்ளது. 
  • FM Radio வசதியும் உண்டு. 
  • Smartphone க்குத் தேவையான மின்சக்தியை வழங்குவதற்கு, நீண்ட நேரம் மின்சக்தியை தேக்கும் வசதி கொண்ட  ஒரு Powerful 1820mAh Battery யும் உண்டு. 

சிறப்பம்சங்களும் இடம்பெற்றிருக்கும் இந்த போனானது Android 4.2 Operating System - ல் செயல்படுகிறது. 

இப்போனில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கிய சிறப்பம்சம் Double Touch Screen Display. வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரண்டு தொடுதிரைகளைப் பெற்றிருக்கிறது  Samsung Galaxy Golden Flip phone.

இதன் விலை ரூபாய் 49,999. 

இந்தியாவில் உள்ள அனைத்து சாம்சங் மற்றும் ஆன்லைன் சாப்பிங் ஸ்டோர்களில் கிடைக்கும்.

Samsung Galaxy Golden Flip phone Specifications


  • Android 4.2 OS (Jelly Bean)
  • 3.7-inch dual touch screen Super AMOLED displays (480 x 800 pixels) 
  • 1.7 GHz dual-core processor
  • 8MP rear camera with LED Flash
  • 1.9MP front-facing camera
  • 3.5mm audio jack, FM radio
  • 4G LTE /3G, WiFi, Bluetooth, GPS
  • 1,820 mAh battery
  • Dimensions: 118 x 59.5 x 15.8 (mm), Weight 179 grams


Tags: Galaxy, Golden, Flip, 1.7GH, Dual, core, Processor, 8 MP rear camera, flash camera,  Samsung galaxy golden, top rate smartphone Samsung galaxy, galaxy golden flip phone, flip phone Samsung, Samsung high quality double screen phone, double touch screen phone.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.