logo blog

தீபாவளிக்கு வெளிவரும் புதிய ஐபோன்கள்..!

ஐபோன் என்றாலே உடனே நினைவுக்கு வருவது ஆப்பிள் நிறுவனம்தான். ஐபோன் வெளியீட்டில் தனக்கென ஒரு சிறந்த இடத்தைப் பிடித்திருக்கும் ஆப்பிள் நிறுவனம், தனது புதிய தயாரிப்புகளான Apple iPhone 5s, Apple iPhone5 ஆகியவற்றின் அதிகாரப்பூர்வமான விலைகள் மற்றும் விற்பனைக்கு கிடைக்கும் நாடுகள் மற்றும் விற்பனைக்கும் கிடைக்கும் தினங்களை அறிவித்துள்ளது.  

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 5s, மற்றும் ஆப்பின் ஐபோன் 5c விலைகளை நிர்ணயம் செய்து,அலுவலக ரீதியான முழுமையான தகவல்களை வெளியிட்டிருக்கிறது. ஆப்பிளின் இப்புதிய போன்களைப் பற்றியும், அதில் அடங்களியுள்ள முக்கியமான சிறப்பம்சங்களும் கீழே கொடுக்கபட்டடுள்ளன.

ஆப்பிள் போன் ரசிகர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

ஐபோன்5s சாதனத்தின் விலைப்பட்டியல் (iPhone 5s Price details): 

apple-iphone-5s-apple-iphone-5c-price-availability-specifications-with-more-details


இதில் 16ஜிபி மாடல் ரூபாய் 5,3500 க்கும், 32ஜிபி மாடல் ரூபாய் 62,500 க்கும், 64ஜிபி மாடல் ரூபாய் 71,500க்கும் கிடைக்கும். 

ஐபோன் 5c சாதனத்தின் விலைப்பட்டியல் (iPhone 5c Price details): 

apple-iphone-5s-apple-iphone-5c-price-availability-specifications-with-more-details
Apple iPhone 5C

49,000 ரூபாய்க்கும் 16 ஜிபி மாடலும், 53,500 ரூபாய்க்கு 32 ஜிபி மாடலும் கிடைக்கும். இவ்விலை பட்டியலானது அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது. 

ஐபோன் 5 Gold, Silver, space grey, ஆகிய நிறங்களில் கிடைக்கும். அதேபோல ஐபோன் 5c Blue, green, pink, yellow மற்றும் வெண்மைநிறங்களில் கிடைக்கும். இந்த இரு போன்களும் அடுத்த மாத ஆரம்பத்திலிருந்து இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும். 

ஐபோன் பாதுகாப்பு உறைகள் (iPhone case): 


இந்த போன்களின் பாதுகாப்பு உறைகளின் விலைகளும் பட்டியலிட்டப்படுள்ளது. இவைகள் கருப்பு, நீலம், பழுப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூபாய் 3,200 ஆகும். 

ஐபோன் 5c க்கும் பாதுகாப்பு உறைகள் ரூபாய் 2,300க்கு கிடைக்கின்றன. Blue, Green, Pink, Yellow, Black மற்றும் White ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. 

ஐபோன் 5இ சாதனம் A7 64 bit chip,  8 megapixel iSight camera, Touch ID fingerprint sensor ஆகிய முக்கியமான வசதிகளுடன் வெளிவந்துள்ளது. 

எப்பொழுது கிடைக்கும்? 


ஐபோன் 5s மற்றும் ஐபோன்5c ஆகிய சாதனங்கள் இந்தியா உட்பட நவம்பர் முதல் தேதி விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் ஐபோன் 5S மற்றும் ஆப்பிள் ஐபோன் 5C ஆகியவற்றின் முக்கியமான சிறப்பம்சங்கள் கீழே:

iPhone 5s Main specifications: 


  • 4Inch Retina Display
  • Nano SIM
  • A6 Quad Core Processor
  • 1GB RAM
  • 8MP Camera
  • Facetime HD Camera
  • Bluetooth 4.0
  • New Lightning Dock
  • SIRI

Descrip: Apple iPhone 5 is the new iPhone which runs on latest iOS6. It comes with A6 Quad Core processor, 4inch Retina display, LTE support and 8MP Camera and more. 

iPhone 5c Main specifications:

  • 4 Inch Retina Display
  • Nano SIM
  • A6 Quad Core Processor
  • 8MP Rear Camera
  • Facetime HD Camera
  • Bluetooth 4.0
  • New Lightning Dock
  • SIRI

Descrip: Apple iPhone 5c is the new iPhone which runs on latest iOS 7. It comes with A6 Quad Core processor, 4 inch Retina display, LTE support and 8MP Camera and more.

Tags: tech news, apple iphone5s, apple iphone 5c, availabilty, price, apple iphone, iphone, iphone case, iphone price and details. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.