முதல் பயர்பாக்ஸ் ஓ.எஸ். ஸ்மார்ட்போன்..! - Tamil Tech

Oct 26, 2013

முதல் பயர்பாக்ஸ் ஓ.எஸ். ஸ்மார்ட்போன்..!

ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றில் முக்கியமான இயங்குதளங்களாக விளங்குபவை, Apple iOS, Android, Blacberry, Windows 8 . 

மிகப்பிரபலமான ஓ.எஸ் என்று சொன்னால் அது தற்போதைய சூழ்நிலையில் Google ன் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்.தான். 

பயர்பாக்ஸ் ஓ.எஸ். உடன் கூடிய முதல் ஸ்மார்ட்போன் ஒன்றினை  வெளியிட்டுள்ளது ZTE நிறுவனம். 
zte-firefox-os-smartphone-with-Qualcomm-MSM7225A-1.0Ghz-processor

ZTE நிறுவனமும் eBay நிறுவனமும் இணைந்து இப்போனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 6999.

ZTE Firefox OS ல் அமைந்துள்ள சிறப்பம்சங்கள்: 


இது ஆரஞ்சு வண்ண நிறத்தில் உள்ள இப்போனில் புதியதாக வெளியிடப்பட்ட பயர்பாக்ஸ் இயங்குதளம்(Firefox OS), 3.5 அங்குல HVGA Touch Screen, போனை செயல்படுத்த single core Qualcomm MSM7225A processor செயலி, 512 MB நினைவகம், 256 MB ராம், 32 ஜிபி வரைக்கும் மெமரியை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வசதி, 2 மெகா பிக்சல் கேமரா, 1200 mAh battery, மற்றும் நெட்வொர்க் தொடர்புகளுக்குப் பயன்படும் HSPA, Bluetooth 2.1, Wi-Fi 802.11 b/g/n and AGPS ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இதன் தடிமன் 12.5 mm. 

ஆங்கிலத்தில்: 

Firefox OS is still young and has a limited offering of content on the Marketplace. 
Nevertheless, the ZTE Open could have a shot at success depending on how the company markets the phone. 
The device measures 12.5mm thick and it sports a 3.5-inch HVGA touchscreen on the front.
The platform gains steam from a single core Qualcomm MSM7225A processor which is based on the Cortex A5 design with 1GHz clock speed. 
Where memory is concerned, there’s 512MB of flash storage, 256MB of RAM and a microSD card slot that supports up to 32GB. 
The phone comes with a 2MP camera, a 1200mAh battery and connectivity modules such as HSPA, Bluetooth 2.1, Wi-Fi 802.11 b/g/n and AGPS.

ZTE Main key specifications


 • Firefox Operating System
 • 3.5inch, HVGA.TFT, One Point touch + Gesture Captive screen (two point option)
 • Qualcomm MSM7225A 1.0Ghz processor
 • Memory: 512MB ROM, 256MB of RAM
 • 2MP fixed focus camera
 • Bluetooth 2.1, accelerometer, ambient light sensor
 • GPS, with AGPS, Wi-Fi 802.11b/g/n
 • 200mAh Battery
 • UMTS 850/1900 or UMTS900/2100
 • GSM 850/900/1800/1900 (2G EDGE)
 • Size: 114 x 62 x 12.5mm
 • MicroUSB

No comments:

Post a Comment

Write Your Comments Here.