logo blog

யூடியூப் தளத்திற்கு செல்லாமலேயே வீடியோ பார்க்க புதிய மென்பொருள்

உங்களுடைய பர்சனல் கம்ப்யூட்டரில் இந்த அப்ளிகேஷன் மூலம் யூடியூப் வீடியோக்களைப் பார்க்கலாம். யூடியூப் தளம் செல்லாமலேயே இந்த அப்ளிகேஷன் நீங்கள் விரும்பும் வீடியோக்களை காட்டும். 

மென்பொருளின் பெயர்: மினி டியூப் (MiniTube)

அப்ளிகேஷனில் உள்ள வசதிகள்: 


  • YouTube தளம் செல்லாமலேயே வீடியோ பார்க்க முடியும். 
  • வேண்டிய வீடியோக்களை தேடும் வசதி உண்டு
  • வீடியோ பார்க்க வரையறை எதுவும் இல்லை. 
  • தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம். 
  • 1080 p வரையான வீடியோக்களைப் பார்க்கலாம். 
watch-youtube-videos-in-pc-with-minitube-apps

தரவிறக்கம்செய்ய  (Downlaod MiniTube) : 



ஆங்கிலத்தில் மினிடியூப் மென்பொருளின் சிறப்பம்சங்கள்: 

Feature of MiniTube Application:


Minitube focuses on a pleasing overall experience, not on having tons of features. Anyway here's a list:

  • Channel subscriptions without using a YouTube account
  • Find missing parts of a multipart video
  • Sort videos by relevance, date, view count and rating
  • Filter videos by publication date, video duration and video quality
  • Choose the maximum video resolution up to 1080p
  • Editable playlist: drag'n'drop and remove videos
  • Search by keyword, channel name or paste a YouTube link. Suggestions while typing.
மேலதிக விபரங்களுக்கு: http://flavio.tordini.org/minitube

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.